Jackson Samuel

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் பொறப்ப கொண்டாடுவோம் உம் உயிரேயே தந்தீரேஉயிரோடு எழுந்தீரேஎன் பாவத்தை போக்கினீரே மன்னன் இயேசு மானிடனாய்வந்த நாளை பாடிடுவோம்ஊரு சனம் ஒன்னா கூடியஉம் புகழ்ல பாடிடுவோம்-2 ஆடி பாடி இயேசு ராஜாவைஇந்த நாளில் நாம் கொண்டாடுவோம் ஊரு சனம் ஒன்னா கூடிஉம் பொறப்ப கொண்டாடுவோம்

Mannan Yesu Maanidanaai Song lyrics – மன்னன் இயேசு மானிடனாய் Read More »

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai மூடியிருந்த கண்களை திறந்துவிட்டீர் இயேசையா மூடியிருந்த கதவை திறந்துவிட்டீர் இயேசையா இரவோ பகலோ ஒன்றும் தெரியல துதிக்கயில – 2 நொருங்குண்ட இருதயத்திற்கு இரவுகள் தெரியாதே கண்ணீர் சிந்தும் கண்களுக்கு விழிகளும் தெரியாதே – 2 நான் செய்த பாவத்தையெல்லாம் முற்றிலும் அறிந்தவரே ஆனாலும் ஏன் இந்த அன்பு எதனால் தெரியலயே – இரவோ அறியாத வழிகளில் நடத்தி தாங்கிக் கொண்டீரே தெரியாத பாதைகளெல்லாம் அழைத்துச் சென்றீரே –

மூடியிருந்த கண்களை – Moodi Iruntha Kangalai Read More »