அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae
அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae என் வாழ்க்கையின் அஸ்திபாரம் இயேசுவேஎன் ஜீவனின் அதிகாரி இயேசுவே நேசமானீரே என் சுவாசமானீரேஎன் உயிரோடு உயிராக கலந்தீரையாநேசம் நீரே என் சுவாசம் நீரே கர்த்தர் என் வெளிச்சமும் ரட்சிப்பும் ஆனதால் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் – 2ஜீவனின் பெலனானீரே எந்தன் தீங்குநாள் நெருங்கையில் உம்மோடுஅணைத்து என்னையும் ஒழித்து வைத்துஉருவாக்கி மகிழ்கின்றீர்- 2கண்மலையில் உயர்த்திடுவீர் ஏற்றநாளில் அற்பமான ஆரம்பத்தை அழகாக மாற்றி தள்ளாடி நின்ற என்னை தயவாலே நிறுத்தி – […]