Jaffi Isac

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »

பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu

பனிவிழும் இரவினில் இயேசுமண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசுவானத்தில் வின்தூதர் பாடஅந்த காணத்தில் விண்மீன்கள் ஆட கனிவாக மண்ணோரும் பாட எங்கும் குளிர் வாடை இதமாக வீச சுகமான ரகங்கள் சேர ஓடி வா தென்றலே மலரே மலரே மலர்ந்திடு மகிழும் மனமே தந்திடு ஓளி வீசும் அழகான தோற்றம் அவர் கேட்கின்றார் உந்தன் மன மாற்றம் ஓடி வ நெஞ்சமே பரிசுத்தர் பாதத்தில் வந்திடு பணி உடன் உள்ளதை தந்திடு Pani Vizhum Iravinil YesuMannil Manithanaai

பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu Read More »

Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன்

ஆகாயம் பனிதூவ மாமன்னன் உலகினில் பிறந்தார் கார்கால குளிரிலே மாமரி பாதம் பிறந்தார்இருளை போக்கும் ஒளியாய் அருளை தந்திட பிறந்தார் ஏழையின் கோலம் எடுத்து மாடடை குடிலதனில் பிறந்தார் விண்ணோர் மகிழ்து பாட மண்ணோர் எழுந்து ஆட மேய்ப்பர் புடை சூழ தேவ மகன் பிறந்தார் இம்மனுவேலனே என் ஏசு பலனே உம பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒலி ஏற்ற வா வானில் வெள்ளி தோன்ற கண்டார் ஞானி மூவர் பொன்னும் பொருளும் தந்து பணிந்தார்

Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன் Read More »

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா

வானிலே வெண்ணிலாவிண்மீன்கள் எண்ணிலா-அந்தஅழகு வானிலே தேனாய் பொழிவதுதூதரின் பாடல் கோமான் பிறந்தார் புல்லணை மஞ்சத்திலேபொன்மகன் பிறந்தார் மாடடை குடிலினிலே 1.அதிசய பாலனை ஆதிசருவேசனைவாழ்த்தியே பாடுவோம்ஆதிவினை தீர்க்க வந்த அன்பு நிறை ராஜனைபோற்றி வணங்குவோம்ஈசாயின் அடிமரம் துளிர்த்தது –யாக்கோபிலோர் வெள்ளி உதித்ததுதீர்க்கன் சொன்னது உண்மையாகிடஅதிசயமானாரே -கோமகன் 2.சமாதான தேவனை சாந்தி சுகுமாரன்வாழ்த்தியே பாடுவோம்சாத்தான் தலை நசுக்கி சாவவெல்ல வந்தேன்போற்றியே வணங்குவோம்விண்ணின் மேன்மை துறந்தார்மண்ணின் மீட்பு தெரிந்தார்ஏழைக்கோலம் தாழ்மை ரூபாய்அதிசயமானாரே – கோமகன் Vaanilae VennilaaVinmeengalum minnilaAntha Alagu vaanilaeTheanaai

Vaanilae Vennilaa – வானிலே வெண்ணிலா Read More »

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய்

கண்மணி நீ கண்வளராய்விண்மணி நீ உறங்கிடுவாய்கண்மணி நீ கண்வளராய் 1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்டநீங்கும் துன்பம் நித்திரை வரஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிடதாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்கந்தை துணி பொதிந்தாயோ 2. சின்ன இயேசு செல்லப்பாலனேஉன்னை நானும் ஏற்பேன் வேந்தனேஎன்னைப் பாரும் இன்ப மைந்தனேஉன்னத தேவ வாக்குன்னில் நிறைவேறஏழை மகவாய் வந்தனையோ 3. வீடும் இன்றி முன்னனைதானோகாடும் குன்றும் சேர்ந்ததேனோபாடும் கீதம் கேளாயோ நீயும்தேடும் மெய்யன்பர் உன்னடி பணியஏழ்மைக் கோலம் கொண்டனையோ Kanmani

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய் Read More »

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi

பாட்டு பாடுவேன் புது பாட்டு பாடுவேன்இயேசு என்னை தேடி வந்ததால் தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன் இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால் விண்ணும் மண்ணும் பாடிட விந்தை பாலர் கேட்டிட நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன் ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட துள்ளி ஓடிடும் புள்ளி

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi Read More »

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம்

அழகிய வானில் அதிசய ராகம்ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா -2 என்ன என்ன புதுமை விண்ணில் கேட்ட செய்தி இனிமை சின்ன இயேசு பாலன் மண்ணில் வந்ததாலே மகிமை – 2கந்தை கோலத்திலேபசும் புல்லணை மஞ்சத்திலே -2 விந்தை பாலனை கண்டு மந்தை மெய்ப்பரும் மகிழ்ந்தனரே பாவம் போக்குவோனே விண்ணில் பாசம் தந்திடோனே சாபம் நீக்குவோனே சாத்தன் சேனை வீழ்த்துவோனே -2

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம் Read More »

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம்2. உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார்3. வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார்

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும் Read More »