எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam
எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam எல்லா நாவும் பாடும்இயேசுவின் நாமம்இதற்குஇணையில்லை வேறொரு நாமம்..(2) அற்புதமான நாமமே..அதிசயமான நாமமே…ஆச்சார்யமான நாமமே…அதிகாரமுள்ள நாமமே…(2) பதினாயிரங்களில் சிறந்தவரே…சரோனின் ரோஜாவே….(2) உமக்கு இணையாக யாரும் இல்லை(4) BGM என்ன சாபங்களை நீக்கிஇயேசுவின் நாமம்என்னை ஆசீர்வாதமாக மாற்றும் நாமம்..(2) அற்புதமான நாமமேஅதிசயமான நாமமேஆச்சார்யமான நாமமேஅதிகாரமுள்ள நாமமே….. (2) பதினாயிரங்களில் சிறந்தவரே…சரோனின் ரோஜாவே… (2) உமக்கு இணையாக யாரும் இல்லை (4)உமக்கு இணையாக யாரும் இல்லை (4) BGMஉம் […]
எல்லாவற்றிலுமே மேலனா ஒரே ஒரு – Ellavattrilumae Orae oru Naamam Read More »