JAWAHAR SAMUEL

Abishegam Kattrukodukkum song lyrics – அபிஷேகம் கற்றுக்கொடுக்கும்

Abishegam Kattrukodukkum song lyrics – அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் அபிஷேகம் கற்றுக்கொடுக்கும்-2அபிஷேகம் சொல்லி தந்தால் எல்லாமே சாத்தியமாகும்அபிஷேகம் சொல்லி தந்தால் எல்லாமே மாறிவிடும்-2 சிரசில் இறங்கிய அபிஷேகம்முகத்தை நனைத்த அபிஷேகம் முகத்தை நனைத்த அபிஷேகம்ஆடையை நனைத்த அபிஷேகம் ஆடையை நனைத்த அபிஷேகம்உலகை நனைக்கும் அபிஷேகம் உலகை நனைக்கும் அபிஷேகம்உன்னத ஆவியின் அபிஷேகம் தாவீதை அபிஷேகித்தார் ராஜாவாக அபிஷேகித்தார்ஆரோனை அபிஷேகித்தார் ஆசாரியன் ஆக்கிவிட்டார்-2 பேதுரு அபிஷேகித்தார் கல்வி மானின் நாவை தந்தார்பவுலையே அபிஷேகித்தார் உலகையே கலக்கிவிட்டார்-2கிறிஸ்துவே […]

Abishegam Kattrukodukkum song lyrics – அபிஷேகம் கற்றுக்கொடுக்கும் Read More »

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya அழகு மட்டும் இருந்தா போதாதைய்யாஅழகு தேவனோடே இருக்கணுமைய்யா வாசிப்பதிலே வல்லவனா நீகாரியத்திலே கெட்டிக்காரனாதேவ ஆவியால் நிறைய வேண்டுமேதேவ ஆவியால் இயங்க வேண்டுமே ஆவியோடும் பாடுகிறேன்உண்மையோடும் வாசிக்கிறேன்ஆண்டவரை ஆராதிக்கிறேன் – 2 1. வழி மாறி போகாதய்யா பிசாசின் கண்ணியிலே விழுந்து விடாதேதடுமாறி விழுந்தவன் கூடதேடி பிடித்து வந்திடுவானே பாசமாக பரம பிதா பார்த்துக்கொள்கிறார்பரலோக அன்பு என் கூட இருக்கிறார் கெட்டியாக அவரை பிடித்துக்கொள்ளப்பாகடிகாரம் ஓடுதே ஓடுதேயப்பா

அழகு மட்டும் இருந்தா – Azhagu mattum iruntha pothathaiya Read More »

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் LYRICS : எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2 எந்தன் நினைவுகள் உம்மில் மாறவேவழியை தெடி நான் வருகிறேன் வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன் உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2 வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Read More »