Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள்
Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள் எழும்பிடு எழும்பிடு பெலன்கொள்பெலத்தோடு போராடி ஜெயம் கொள்ஆவியின் பெலனை பெற்றிடுமாம்சத்தை சிலுவையில் அறைந்திடு காத்திரு பெலன்கொள் கர்த்தரை பெலனாய்க்கொள்தோல்வி இல்லை உனக்குஉன்னை வெற்றி தேடி வருமே 1.ஆவியானவர் உனக்குள்ளேஅபார பெலமும் உனக்குள்ளேஅற்புதமும் விடுதலையும் ஆரோக்கியமும்உன் சுதந்திரமே 2.நிந்தனையால் நீ சோராதேபழிச் சொல்லால் நீ பயப்படாதேஸ்தோத்திரமும் துதிபலியும்அதை அடக்கிடும் உந்தன் ஆயுதமே. 3.உம்மில் பெலன் கொள்வோரெல்லாம்உண்மையிலே பேறுபெற்றோர்அவரை நோக்கி கூப்பிடு நீபெலவீனத்தில் நீ பெலனடைவாய், 4 […]
Elumbidu Elumbidu Belankol song lyrics – எழும்பிடு எழும்பிடு பெலன்கொள் Read More »