துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics
துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய் ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய் இறங்கினீரே மகிமையாய் நிரப்பினீரே ஆவியினால்……(2) இறங்கிடுமே மகிமையாய் நிரப்பிடுமே ஆவியினால்……(2) 1.நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்துதுதித்திடுவேன் துதித்திடுவேன் நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் – இறங்கினீரே…. 2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன் அந்நிய பாஷை ரகசியங்கள் இயேசுவோடு பேசிடுவேன் – இறங்கினீரே…. 3.இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் இயேசுவின் ஏக்கம் […]
துதிக்க கூடியுள்ளோம் – Thuthikka Koodiullom song lyrics Read More »