Jebaraj Abraham

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai தொகையறா (Thogaiyara) இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்…உங்களுக்குத் தாவீதின் ஊரிலே…பிறந்திருக்கிறார்…பிள்ளையைத் துணிகளில் சுற்றி..முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்..இதுவே உங்களுக்கு அடையாளம்.. பல்லவி பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய்நாம் போவோம் வாருங்கள்…தேவதூதன் அறிவித்த காரியத்தைநாம் காண்போம் வாருங்கள்… – (2) அனுபல்லவி கிறிஸ்து ஜென்மித்த நற்செய்தியைநாம் கூறி அறிவிப்போம் வாருங்கள்… – (2)கூறி அறிவிப்போம் வாருங்கள்…வாருங்கள்… -பெத்லகேம் சரணங்கள் 1) தாவீதின் வம்சத்தில் பிறந்தஇரட்சணிய கொம்பு இயேசு – (2)பாவமன்னிப்பாகிய […]

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai Read More »

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை உம்மை விட்டு நான் தூரம் போனாலே ஜீவனும் போகுதே உந்தன் அன்பை விட்டு நான் பிரிய நினைத்தாலே (என்) வாழ்கையும் காணமே மூச்சுக் காற்றாக கலந்த தேவனே உந்தன் நினைவாக வாழவேண்டுமே கரம்பிடித்து என்னை நடத்தி வந்த என் இயேசுவே என் கதறலைக் கேட்டு கண்ணீரைத் துடைத்த ராஜனே -(2) உலக வாழ்க்கை அது ஒரு முறை தானே உலக மேன்மைகளும் குப்பையும் தானே மூச்சு

Karam pidithu Ennai song lyrics – கரம்பிடித்து என்னை Read More »