Jeberson Christober

Malaiyoram Thedinaen song lyrics – மலையோரம் தேடினேன்

Malaiyoram Thedinaen song lyrics – மலையோரம் தேடினேன் மலையோரம் தேடினேன்மாணிக்கத்தை தேடினேன்கடலோரம் தேடினேன்காணவில்லையே நீர் நிறைந்த நதியோரம்மல்லிகை வனத்தோரம்மாடி மேடையிலும்மன்னவர் மத்தியிலும் தேடிப் பார்த்தேன் என் இயேசுவைநுகரத் துடித்தேன் அவர் வாசனையை எருசலேமே பரம எருசலேமேஎன் மணவாளன் எழுந்திடுவாரேகேருபீனே சேராபீனே செட்டைகள் அடித்துவாழ்த்து சொல்லுங்களே கேதுரு மரத்தை உடைக்கும் சத்தம் உடையவரைபெண் மானையும் ஈன செய்பவரை மலையோரம் தேடினேன்மாணிக்கத்தை தேடினேன்கடலோரம் தேடினேன்காணவில்லையே மேகங்களே தரித்திருங்கள்சேனையாய் கர்த்தர் வந்திடுவாரேகல்லறைகள் திறந்திடுமேகாரிருள் எல்லாம் விலகிப்போய்விடும் கன்மலையும் நீரென்றால் பிளந்திடுமேஅவரை […]

Malaiyoram Thedinaen song lyrics – மலையோரம் தேடினேன் Read More »

Yutha Thennaattin chinnachiru christmas song lyrics – யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு

Yutha Thennaattin chinnachiru christmas song lyrics – யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு நகரேஎங்கள் மன்னன் உந்தன் பூமடியில்நாடும் இடையர்க்கு விளங்கும் ஓவியமாய்தந்தை சிந்தை வடிவாய் தோன்றியே தூங்கும் பாலா உந்தனையே தூக்கி எங்கும் சுமந்திடவே என்னுள் வந்து வாசம் செய்வாயோ – 2 இவர்தான் ஆதி பிதாவின் செல்ல பிள்ளை அல்லோஇவர்தான் அனுகூலமான துணையும் ஆனவரும்இவர்தான் அபிஷேகம் தந்து நமக்குள் வாழ்பவரே இவர்தான் ராஜாவுக்கெல்லாம் ராஜாதி ராஜன் – இவர்தான் பொற்தள

Yutha Thennaattin chinnachiru christmas song lyrics – யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு Read More »