Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன்
Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் LYRICS: என்னை படைத்த என் தேவன் பெரியவரேஎன்றும் ஆராதிப்பேன்எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரேஎன்றும் ஆராதிப்பேன்-2 அவர் நாமம் யெகோவாசத்திய தேவனே இருக்கின்றவர் அவர்இருக்கின்றவர்அவர் என்னோடுஇருக்கின்றவர்-2 (1) குழியில் விழுந்தபொதெல்லாம்குனிந்து தூக்கினீர்-2 தனிமையில் அழுதபொதெல்லாம்தாங்கியே நடத்தினீர்-2 அவர் நாமம் யெகோவா (2) பார்வோனின் சேனை முன்னேசெங்கடலை கடந்து நடந்தேன்-2பாதை முடியும் வரை என்னை பாதுகாத்து நடத்தினீரேகானான் செல்லும் வரை என்னைகரம்பிடித்து நடந்தினீரே அவர் நாமம் யெகோவாசத்திய […]
Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் Read More »