Jerome Allan Ebenezer

Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics – என்னில் உண்டான நன்மை யாவும்

Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics – என்னில் உண்டான நன்மை யாவும் நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி இயேசுவே நன்றி இயேசுவே Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics in english Nantri Yesuvae Nantri YesuvaeNantri Yesuvae Nantri Yesuvae Nantri Yesuvae Nantri YesuvaeNantri Yesuvae Nantri […]

Ennil Undana Nanmai Yaavum Ummaal song lyrics – என்னில் உண்டான நன்மை யாவும் Read More »

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும்

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும் என்றும் என்னோடுஇருக்க வேனும் அப்பாஎப்போதும் என்னோடுஇருக்க வேனும் அப்பா Stanzaமரணத்தின் பள்ளத்தாக்கில் தனிமையில் நடந்தாலும்என்னருகில் வந்திடுவீர் மார்போடு அணைத்து கொள்வீர் என்றும் என்னோடுஇருக்க வேனும் அப்பாஎப்போதும் என்னோடுஇருக்க வேனும் அப்பா Bridge இது மகா பெரிய அன்புஎன்னை உயர்த்தின அன்பு / இது மதுரமான அன்புஉன் நேசத்தால் என்னை நிறைத்திடுமே மறக்க முடியுமோ உம் தியாகத்தைபிரிய முடியுமோ உம் நேசத்தை

Endrum enodu irukka venum appa song lyrics – என்றும் என்னோடு இருக்க வேனும் Read More »

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன்

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன் கண்டும் காணாமல் தேவன் இருக்கிறாரா.?உன் கஷ்டம் பாராமல் தேவன்இருக்கிறாரா? கலங்காதே, பயப்படாதே,திகையாதே உன்னை பார்த்து பார்த்து படைத்ததேவன் அவர்தானேஉன்னை தனியாக விட்டு அவர் போவாரோ (2) 1.பயணற்ற எதையுமே தேவன்படைக்க மாட்டாரேஉன்னை அவர் படைத்தார், நீ விலையேற பெற்றவன்(வேலையேற பெற்றவள் ) அவரே நம்மை உண்டாகினார்,அவரின் ஜனமாய் மாறி விட்டோமே உன்னை படைத்தாரே உன்னை நியமித்தாரேசித்த திட்டங்கள் வைத்தார்அவர் உள்ளங்கைகளில்உன்னை வரைந்தாரேபல கனவுகள் வைத்தார்

Kandum Kanaamal deavn song lyrics – கண்டும் காணாமல் தேவன் Read More »

Nataraja Mudaliar Tamil Christian Medley Song Lyrics

Nataraja Mudaliar Tamil Christian Medley Song Lyrics Song 1 – Maaridaa Em Maa Naesarae Maaridaa Em Maa NaesaraeAa Aa Maaraadhavar AnbenaalumaeKalvaari Siluvai MeedhilaeKaanudhae Im Maa Anbidhae Aa Yaesuvin Magaa AnbidhaeAdhin Aalam AriyalaagumoItharkinaiyaethum VaerillayaeInaiyaethum Vaerillaiyae Ullaththaal Avarai ThallinumTham Ullam Pola NaesithathinaalAllal Yaavum AgattridavaeAadhi Dhaevan Baliyaanaarae Song 2 – Endha Kaalaththilum Endha Naeraththilum ⁠Aadhiyum Neerae Andhamum NeeraeJothiyum

Nataraja Mudaliar Tamil Christian Medley Song Lyrics Read More »

En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா

En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா என் அடையாளம் நீர்தானய்யாஎன் அஸ்திவாரம்நீர்தானய்யா -2 தனிமையின் நேரங்களில் எந்தன் துணைநீரைய்யாதள்ளாடும் போது என்னை கரத்தால் தாங்கிநீரைய்யா -2 ஆராதனை ஆராதனை அடையாளமே ஆராதனைஆராதனை ஆராதனைஅஸ்திவாரமே உமக்கு ஆராதனை -2 சேற்றில் கிடந்த என்னை தூக்கி எடுத்தீரைய்யாசிறியவன் ஆயிரமாக பெருகச்செய்தீரைய்யா -2 இது என்னால் உண்டானது அல்ல எல்லாம் உம்கிருபையய்யா -2 – ஆராதனை -2என் அடையாளம் மரண நேரத்திலே மருத்துவர் நீரேயய்யாசிலுவையின் இரத்தத்தாலே

En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா Read More »

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே ஓ..ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரேஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரேயாக்கோபின் தேவனே என் தலைமுறைகளின் தேவனேதாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைப்பீரே -2 இருக்கின்றவராக இருப்பவரேஎங்கள் யாவே தெய்வமேநேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்எங்கள் யாவே தெய்வமேஓ நீர் யாவேஓ யுத்தம் எனக்காய் செய்பவரேஓ நீர் யாவேவிடுவிப்பதில் வல்லவரே 1.மோசேயோடு சொன்னது போல் நீர் இருக்கின்றவராய் இருக்கின்றவர் பார்வோனின் சதிகளெல்லாம் எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2யாவே சர்வ

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே Read More »

Appa Sonna Vaakugal song lyrics – அப்பா சொன்ன வாக்குகள்

Appa Sonna Vaakugal song lyrics – அப்பா சொன்ன வாக்குகள் அப்பா சொன்ன வாக்குகள்எல்லாம் நிறைவேறுமே – 3பொய் சொல்ல மனுஷனல்லவேமனம் மாற மனுஷனுமல்லஅவர் உனக்கு சொன்ன வாக்குஎனக்குச் சொன்ன வாக்குநம்ம சபைக்குச் சொன்ன வாக்குஎல்லாமே நிறைவேற போகுது – 2

Appa Sonna Vaakugal song lyrics – அப்பா சொன்ன வாக்குகள் Read More »

Vaanam Boomiyum Maarinaalum song lyrics – வானம் பூமியும் மாறினாலும்

Vaanam Boomiyum Maarinaalum song lyrics – வானம் பூமியும் மாறினாலும் வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர்எந்த மனிதர்கள் மாறினாலும் மாறாதவர் – 2 என்னை மறக்காதவர்என்னை வெறுக்காதவர்என்னை விட்டு ஒரு போதும் விலகாதவர் -2 வியாதியின் படுக்கையில்நான் மரிக்கும் வேளையில்உம் வார்த்தையால்என்னை உயிர்பித்தீர் – 2 நம்பினோர் எல்லம்கைவிட்ட போதும்நான் நம்பும் துருகமானீரே – 2 தகுதி ஒன்றும் இல்லாதஎன்னை நீர் அழைத்துஉமக்காக ஓட செய்தீரே – 2 இது உங்க ஊழியம் இனி நான்

Vaanam Boomiyum Maarinaalum song lyrics – வானம் பூமியும் மாறினாலும் Read More »

Suzhnilaigal Maaridumae song lyrics – சூழ்நிலைகள் மாறிடுமே

Suzhnilaigal Maaridumae song lyrics – சூழ்நிலைகள் மாறிடுமே 1.சூழ்நிலைகள் மாறிடுமேசுதந்திரம் கிடைத்திடுமேசுகவாழ்வு வந்திடுமே (துளிர்க்குமே)இயேசு நம்மோடு இருப்பதாலே(இயேசு நன்மைகள் செய்வதாலே) அனு பல்லவி ஆராதனை (2)உமக்கே ஆராதனைஆராதனை (2)இயேசுவே உமக்கே ஆராதனை 2.அசையாதது அசைந்திடுமேஇயேசுவின் நாமத்தினால்மாறாதது மாறிடுமேமகிமையின் தேவனாலே – ஆராதனை 3.நித்தம் நித்தம் நம்மை நடத்திநன்மையால் நிரப்பிடுவார்நாள் எல்லாம் காத்திடுவீர்நான் உம்மையே துதித்திடுவேன் – ஆராதனை Suzhnilaigal Maaridumae song lyrics in English 1.Suzhnilaigal MaaridumaeSuthanthiram KidaithidumaeSugavaalvu Vanthidumae (Thulirkumae)Yesu nammodu iruppathalae(yesu

Suzhnilaigal Maaridumae song lyrics – சூழ்நிலைகள் மாறிடுமே Read More »

Maratha anbu en yesuvin anbu song lyrics – மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு

Maratha anbu en yesuvin anbu song lyrics – மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு மாறாத அன்பு என் இயேசுவின் அன்புமாசற்ற அன்பு என் நேசரின் அன்பு – 2 Chorus : நன்றி பலிகளை நான் செலுத்திடுவேன்இயேசுவுக்காவே நான் வாழ்ந்திடுவேன் – 2 Stanza

Maratha anbu en yesuvin anbu song lyrics – மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு Read More »

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை நம்மை பிரித்த ஆழம் பெரிதேநான் எட்டமுடியா உயரமதேநம்பிக்கையற்றே வானத்தை நோக்கினேன்கலங்கியே உம்மை நாடினேன் அந்தகாரம் அகற்றி உமதன்பின் இரக்கம்என் மன காரிருள் மாற்றியதேஎல்லாமே முடித்து முடிவை எழுதினார்இயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை கிரகிக்க முடியா மாபெரும் இரக்கம்இதயத்தில் தோன்ற பெரும் கிருபைஅனாதி தேவன் மகிமை துறந்தேஎன் பாவம் நிந்தை ஏற்றுக்கொண்டார் சிலுவையினாலே மன்னிக்கப்பட்டேன்என்னை தன் பிள்ளை என்றழைத்தார்அழகிய மீட்பர் நான் உம் சொந்தமேஇயேசு கிறிஸ்து எந்தன் நம்பிக்கை

Enthan Nambikkai song lyrics – எந்தன் நம்பிக்கை Read More »

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே கண்மணி போல் என்னை காப்பவரேகருத்தாய் கவனமாய் நடத்தினீரேகண்மணி போல் என்னை காப்பவரேகருத்தாய் கவனமாய் நடத்தினீரேகால்கள் இடறி சருக்காமலேஎன்னை காக்கும் தெய்வமேஎன் பாதை கல்லில் மோதாமலேஎன்னை தாங்கிடும் தெய்வமே – கால்கள் உன்னதமானவரே சர்வ வல்லவரேஉன்னதமானவரே சர்வ வல்லவரேநீரே எங்கள் அடைக்கலம்நாங்கள் நம்பிடும் தெய்வம்நீரே எங்கள் அடைக்கலம்நாங்கள் நம்பிடும் தெய்வம் 1.வேடனின் கண்ணியும் பாழாக்கும் நோய்களும்எதுவும் என்னை அணுகிட முடியாது -2சிறகுகளாலே மூடிடுவார்அவரின்

Kanmani Poal ennai kaappavarae song lyrics – கண்மணி போல் என்னை காப்பவரே Read More »