அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae அன்பராம் இயேசுவை நோக்கியேநாளும் பயணம் செய்வேன் (2)மலை போன்ற துன்பங்கள்பாதையை மறைத்தாலும் (2)விலகாத நேச கரம் என்னை தாங்கிடும்விலகாத நேசகரம் என்னை நடத்திடும் -அன்பராம் ஊழியப்பாதையில் உடனின்று நடத்தினீர் உடைந்திட்ட நேரத்தில் உருவமாக செதுக்கினீர் (2)நன்மைகள் பல செய்து நடத்தி வந்தீர் நன்றியோடு உள்ளம் நெகிழ்கிறேன் (2) -மலை போன்ற கடந்த கால கஷ்டங்களில் கண்ணீரின் இரவுகளில் ஒடுக்கப்பட்ட நேரங்களில் ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டீர் […]

அன்பராம் இயேசுவை நோக்கியே – Anbaraam Yesuvai Nokkiyae Read More »