Jinisha R

Unnodu en vazhkai song lyrics – உன்னோடு என் வாழ்க்கை

Unnodu en vazhkai song lyrics – உன்னோடு என் வாழ்க்கை உன்னோடு என் வாழ்க்கை அழகானதே விளக்கோடு ஒளி போன்று சுடர் வீசுதே ஆழியில் கண்டெடுத்த புதையல் போலவே எனை நானும் கண்டேன் உந்தன் கரங்களில் அழகும் நீ அறிவும் நீ ஆற்றலும் நீ அடைக்கலம் நீ 1) மழை இல்லா நிலம்போன்று வேரில்லா மரம் போன்று என் வாழ்வு காய்கின்றதே நிலவில்லா வீண் போன்று தடையில்லா புயல் போன்று என் நாட்கள் கழிகின்றதே தினம் […]

Unnodu en vazhkai song lyrics – உன்னோடு என் வாழ்க்கை Read More »

Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே

Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே வெள்ளை நிலவு மிதக்கும் வானிலேபனி துளிகள் தூவும் பொழுதிலேமாட்டு தொழுதின் நடுவிலேசூசை மரி மடியிலேதவழும் எம் செல்ல பாலகாஉம்மை போற்றி புகழும்எந்தன் உள்ளமேஅன்பே அமுதே கண்ணின் மணியேதவழ்ந்து வா நீ தவழ்ந்து வாஇந்த பூமி ஆள வா 2 1) மாளிகை இருந்தாலும் கடவுளின் உளமேற்றுகுடிலினில் பிறந்த எங்கள் அன்பு செல்வமேஆராரோ 2 ஆரிராரிரோவானதூதர் செய்தி சொல்ல விண்மீன்கள் வழிகாட்டஞானிகள் உம் முகத்தை காண

Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே Read More »