John Christopher Asir

உன்னதமானவர் என் மறைவிட – Unnathamanavar En Maraividamanavar song lyrics

உன்னதமானவர் என் மறைவிட – Unnathamanavar En Maraividamanavar song lyrics உன்னதமானவர் என் மறைவிடமானவர் சர்வ வல்லவர் நான் தாங்கும் நிழலானவர் -2 என் கோட்டை,என் கேடகம்,என் துருகமானவர் என்றென்றும் நான் நம்பும் என் நம்பிக்கையானவர் 1.வழிகளில் எல்லாம் காக்கும் படிக்கு தூதர்களை அனுப்பிடுவார் பாதம் கல்லில் இடராதபடிக்கு கரங்களில் என்னை ஏந்திடுவார் -2 சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்து நானும் சென்றிடுவேன் -2 அது என்னை அணுகாது -2 2.ஆபத்து நாளில் என்னோடு […]

உன்னதமானவர் என் மறைவிட – Unnathamanavar En Maraividamanavar song lyrics Read More »

Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை

Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை வரங்களை பெற உமதாவியை ஊற்றிடுமே கனிகளால் நிரம்பிட காயங்கள் ஆற்றிடுமே வல்லவர் வல்லவர் வல்லவரே வரங்களை தருபவரே வல்லவர் வல்லவர் வல்லவரே நீர் வாக்கு மாறாதவரே அக்கினி நாவுகள் என்னில் துளிர்க்கட்டும் உமதன்பின் பெருவெள்ளம் என்னில் நிரம்பட்டும் அபிஷேக தைலமே எண்ணில் பொழியட்டும் அற்புதம் அதிசயம் இந்நேரம்நடக்கட்டும் எக்காள சத்தமே சபையில் தொனிக்கட்டும் எரிகோ மதில்களும் இன்றே உடையட்டும் Varagalai Pera Umathaviyai OotridumaeKanigalal Nirambida Kayangal

Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை Read More »