Yesu Raja Varapogirar – இயேசு ராஜா வரப்போகிறார்

Yesu Raja Varapogirar – இயேசு ராஜா வரப்போகிறார் இயேசு ராஜா வரப்போகிறார்எக்காள ஆர்பரிப்போடு-2இயேசுவுக்குள் வாழ்ந்திருப்போம்அன்போடு சேர்த்துக்கொள்வார் – நம்மை -2 – இயேசு ராஜா 1.இதுவரை நாம் செய்த பாவமெல்லாம்நம் இயேசு நமக்காக சுமந்து கொண்டார்-2அவரின் இரத்ததாலே கழுவப்பட்டோம்-2பரலோக வாழ்வை நாம் அடைந்துவிட்டோம்-2 – இயேசு ராஜா 2.அவர் பாதம் அமர்ந்து நாம் ஜெபித்திடுவோம்அந்தகார வல்லமையை ஒழித்திடுவோம்-2துதி கண மகிமையை செலுத்திடுவோம்-2துன்பம் தரும் சாத்தானை விரட்டிடுவோம்-2 – இயேசு ராஜா 3.உலகத்தின் இன்பங்களில் திசைதிருப்பும்பாவமான செயல்களை […]

Yesu Raja Varapogirar – இயேசு ராஜா வரப்போகிறார் Read More »