எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar
எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar எனக்காக யாவையும் செய்து முடிக்க போகிறவர்தடைகளை நீக்கிடும் தயாபரன் என் முன்னே-2கோணலான பாதைகளும் செவ்வையாய் மாறிடுதேபள்ளமான இடங்களையும் சமமாய் மாறிடுதே -2 உம்மால் கூடாதது அது ஒன்றுமில்லைஉம்மால் ஆகாதது அது ஏதுவுமில்லை -2 1.சூழ்நிலைகள் வெள்ளம் போல் என் முன்பாய் வந்தாலும்சொந்தங்கள் பந்தங்கள் என்னை விலகி சென்றாலும் -2உந்தன் கரம் காத்திடுதேவழுவாமல் காத்திடுதே -2 2.சுகவீனம் சாபம் போல் என்னை முறித்துவைத்தாலும்இனி இவன் பிள்ளைப்பதில்லை என்று பலரும் […]
எனக்காக யாவையும் செய்பவர் – Yenakaga Yaavaiyum Seibavar Read More »