என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven என்னை பெருக செய்வேன் என்று நீரே வாக்குதந்தீரே என்னோடிருந்து என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே-2 எந்தன் கேடகமானவரே மகா பலனுமானவரே – 2 நன்றியோடு உம்மை என்றும் உயர்த்திடுவேன் – 2 1. ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் உனக்கு தருவேன் என்று சொன்னவரே – 2 சொன்னதை செய்யும் வரையில் என்னை கைவிடவேமாட்டீர்-2 2. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும் என் கிருபை உனைவிட்டு விலகாது என்றவரே […]

என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven Read More »