அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics

அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics அபிஷேகம் பெருமழையாய்எங்கும் பொழிந்திடும் காலமிது ஆவியானவர் வல்லமையாய்அசைவாடும் நேரமிதுஊற்றப்படுதே அபிஷேகமேநிரம்பிடுதே நம் இதயங்களே 1. நிரம்பி நிரம்பி வழிகின்றதேபொங்கிப் பொங்கி பாய்கின்றதேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 2. நுகங்களை உடைத்திடும் அபிஷேகமேகட்டுகளை அறுத்திடும் அபிஷேகமேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 3. ஜீவநதியிலே மூழ்கிடுவோம்வல்லமையால் நாம் நிரம்பிடுவோம்அபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 4. மேல்வீட்டில் இறங்கின அக்கினியேமீண்டும் இந்நாளில் இறங்கட்டுமேஅபிஷேகமே அபிஷேகமேவல்லமையின் அபிஷேகமே 5. இயேசுவின் நாமத்தில் கூடிவந்தோம்உயிர்பிக்கும் வல்லமை காண வந்தோம்அபிஷேகமே […]

அபிஷேகம் பெருமழையாய் – Abishekam Perumazhaiyai song lyrics Read More »