John Rahul

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான்

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான் பாதம் அமர்ந்து நான்வேதம் தியானிப்பேன்முழங்கால் முடங்கி நான்உம் ஜெபம் செய்கிறேன் -2 தாரும் வசனத்தை ஊற்றும் வல்லமை -2 1.தானியேல் போல நான்அனுதின ஜெபம் செய்வேன் -2யோசேப்பு போல நான்பரிசுத்தமாய் வாழ்வேன் -2 (தாரும்) 2.யாக்கோபு போல நான்போராடி ஜெபம் செய்வேன் -2ஈசாக்கு போல நான்வசனம் தியானிப்பேன்-2(தாரும்) Paatham Amarnthu Naan song lyrics in english Paatham Amarnthu NaanVedham ThiyanippeanMulankaal Mudangi naanUm Jebam […]

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான் Read More »

உம்முடையதே என் முழுதுமே – Ummudaiyathae en muluvathum

உம்முடையதே என் முழுதுமே – Ummudaiyathae en muluvathum உம்முடையதே என் முழுதுமே !நீர்இன்றியே வேறில்லையே ! வேண்டுமே நீர் போதுமே!என் ஜிவனே உன் தஞ்சமே! உரித்தாகும் என் உடலும் உயிரும்அது பணியும் ,என்னை காத்து வந்த நேசருக்கே !இனிதாகும் என் வலியும்‌கனியும்,என்னை ஆட்கொண்ட பிணியும் பிரிந்து தலர்ந்திடுமே! இருப்பின் அருமை அறியாமல், ஒன்றுமே விளங்கிட முடியாமல், இருந்தாலும் என்னை அனைத்த அவர் சன்னதியே !ஒழுக்கம் முறைகள் அறியாமல், மதிப்பு மாண்புகள் விளங்காமல், மமதையிலும் விட்டு விலகா

உம்முடையதே என் முழுதுமே – Ummudaiyathae en muluvathum Read More »