தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga
தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga தேவையானத நீங்க தந்துவிட்டீங்கதேவையான நேரத்தில தந்துவிட்டீங்க -2 யகோவாயீரே யகோவாயீரேஎல்லாமே பார்த்துக்கொள்வீரே -2 ஐயாஎல்லாமே பார்த்துக்கொள்வீரே வறுமையில் வாழ்ந்த என்னை செழிப்பாகஉயர்த்தி உங்க கிருபையால வாழ வச்சீங்க -2ஒன்னுமே இல்லாத இந்த மனுஷனைகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – ஐயாகனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டீங்க – யகோவாயீரே தனிமையில் வாழ்ந்த போது துணையாக இருந்துஉங்க அரவணைப்பால் காத்து கொண்டீங்க -2நீங்க இல்லாம இந்த வாழ்க்கை இல்லையேஉங்க தயவினால் தாங்கிக்கொண்டீங்க – […]
தேவையானத நீங்க தந்துவிட்டீங்க – Thevaiyaanathai Neenga Thanthuvittinga Read More »