Johnn Paul

Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics – நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா

Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics – நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா நன்மைகளை செய்தவரை வெறுக்க முடியுமா -2நம்புங்கய்யா நம்புங்கய்யா ஏசையாஇந்த ஜனம் உங்களையே நம்புதையாநம்புங்கய்யா நம்புங்கய்யா ஏசையாஇந்த ஜனம் உங்களையே பாடுதய்யா உயர்த்தி உயர்த்தி பாடுவேன்உயிர் உள்ளவரையும்உள்ளம் கையில் வரைந்தவரை எப்படி மறக்க முடியும் -2. (நம்புங்கய்யா ,நடத்தி வந்த ) உயிர் கொடுத்த தேவனை வெறுக்க முடியுமாபாவி என்னை மீட்டவர் மறக்க முடியுமா […]

Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics – நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா Read More »

Ummai Paadamal Irukey Mudiyuma song lyrics – உம்மை பாடாமல் இருக்க முடியுமா

Ummai Paadamal Irukey Mudiyuma song lyrics – உம்மை பாடாமல் இருக்க முடியுமா உம்மை பாடாமல் இருக்க முடியுமாஉமை மறந்தால் நான் வாழ முடியுமா -2இது என்னால் முடியுமா? இது என்னால் முடியுமா?இது என்னால் முடியுமா ?இது என்னால் முடியுமா ? அ அ அ ஏழு ஸ்வரங்களும் தெரியாமல் பாடினேன் ஏதோ ராகத்தில் நான் பாடினேன் -2 ஏழையின் என்றாகும் ஏற்றுக் கொண்டீரேஎன்ற நம்பிக்கையில் நான் பாடினேன் -2 நான் பாடினேன் கருத்தாய் பாட

Ummai Paadamal Irukey Mudiyuma song lyrics – உம்மை பாடாமல் இருக்க முடியுமா Read More »

Raagamgal teriyadhvan naan song lyrics – ராகங்கள் தெரியாதவன் நான்

Raagamgal teriyadhvan naan song lyrics – ராகங்கள் தெரியாதவன் நான் ராகங்கள் தெரியாதவன் நான் உம்மை நான் பாட வந்தேனே திறமை இல்லாதவன் நான்உம்மை வார்த்தை சொல்ல வந்தேனேஅன்பான தேவனே அன்பில் உருவானவரே- 2 நன்மை செய்தது நீரே என்னை நடத்தி வந்தது நீரே -2ஆபத்தில் இருந்தேனேஎன்னை காப்பாற்ற வந்தீரே பல -2 ஆறுதல் தருபவர் நீரே என்னை ஆட்சி தேற்றி நீரே -2அழுதையல் இருந்தேனே என் கண்ணீர் துடைத்தீரே நான் -2 கண்ணீர் துடைத்தது

Raagamgal teriyadhvan naan song lyrics – ராகங்கள் தெரியாதவன் நான் Read More »

Idhuvarai Nadathineer song lyrics – இதுவரை நடத்தினீரே

Idhuvarai Nadathineer song lyrics – இதுவரை நடத்தினீரே இதுவரை நடத்தினீரேஇனிமேலும் நடத்துவீரே என்னை-2நம்பி வந்தேன் நம்பி வந்தேன் உங்களையே நம்பி வந்தேன்தேடி வந்தேன் தேடி வந்தேன்உங்களத்தான் தேடி வந்தேன்பாட வந்தேன் பாட வந்தேன் உங்களைத்தான் பாட வந்தேன்சொல்ல வந்தேன் சொல்ல வந்தேன் உங்கள பத்தி சொல்ல வந்தேன் சொல்ல முடியல சொல்லாம இருக்க முடியலஏ சோகங்களை தீர்த்தவரை வெறுக்க முடியல பாட முடியல பாடாம இருக்க முடியலஏ பாவங்களை சுமந்தவரை வெறுக்க முடியல தேட முடியல

Idhuvarai Nadathineer song lyrics – இதுவரை நடத்தினீரே Read More »

En Sonthamenu Naan Nenachey song lyrics – என் சொந்தம் என்று நான்

En Sonthamenu Naan Nenachey song lyrics – என் சொந்தம் என்று நான் என் சொந்தம் என்று நான் நினைச்சேன் என் பந்தம் என்று நான் நினைச்சேன் பாசம் எல்லாம் வேஷம் என்று பாதி வர தெரியல பொய்யான அன்பினிலே பாதை மாறி போனேனேஉந்தன் அன்பு வரும்போது அலட்சியம் செய்தேனேகர்த்தர் என்னை பார்த்ததினால்கண்ணீர் விட்டு நான் அழுதேன்அழுவதை அவர் பார்க்கஅழ வேண்டாம் என்று சொல்லஅந்த வார்த்தையைநான் கேட்டு தேம்பி தேம்பி நான் அழ எல்லாமே முடிந்ததென்று

En Sonthamenu Naan Nenachey song lyrics – என் சொந்தம் என்று நான் Read More »

Neenga Matum Ileyna En Vaazhukai song lyrics – நீங்க மட்டும் இல்லேன்னா

Neenga Matum Ileyna En Vaazhukai song lyrics – நீங்க மட்டும் இல்லேன்னா நீங்க மட்டும் இல்லேன்னாஎன் வாழ்க்கை என்ன ஆகுமோஉங்க கிருபை மட்டும் இல்லைனாஎன் வாழ்க்கை என்னாகுமோ -2நீர் இல்லாமலும் ஒரு வாழ்வு இல்லையே நீர் மறந்த நேரத்திலே என் உயிரும் இல்லையே -2 என் உயிரும் இல்லையேதாங்கினதும் நீங்கதான்ஏந்தினதும் நீங்கதான்சுமந்து வந்தது நீங்கதான்சுகம் தந்தது நீங்கதான் -2உங்க கிருபை மட்டும் இல்லேன்னா என் வாழ்க்கை என்ன ஆகுமோ சௌந்தர்யம் இல்லாதவனாய் நான் இருந்தாலும்உங்க

Neenga Matum Ileyna En Vaazhukai song lyrics – நீங்க மட்டும் இல்லேன்னா Read More »

Thanimailey Naan Iruntheney song lyrics – தனிமையிலே நான் இருந்தேனே

Thanimailey Naan Iruntheney song lyrics – தனிமையிலே நான் இருந்தேனே தனிமையிலே நான் இருந்தேனே துணையாக யாரும் இல்லையேஒரு பொய்யான அன்பால்என் வாழ்க்கை மாறினது அய்யாஅதை நினைத்து நானும் நினைத்து தினந்தோறும் அழுதேனையா -2அழுதேனையாநான் அழுதேனையாஅழுதேனையா இயேசையா அழுதேனையா –ஏன் இந்த நிலை என்று அழுதேன்அழுதேன்ஐயா-2 நல்ல பேசி மயக்கும்உலகம் என்று அறியாமல் இருந்தேன்மனிதர் அன்பிலே விஷம் இருப்பதை இன்றே நான் உணர்ந்தேன் -2தாய் இருந்தும் பாசம் இல்லை தந்தை மரித்ததினால் உலகம் மதிப்பதில்லை இருப்பதா

Thanimailey Naan Iruntheney song lyrics – தனிமையிலே நான் இருந்தேனே Read More »

Azhukindra Velailey Aatharika song lyrics – அழுகின்ற வேளையிலே ஆதரிக்க

Azhukindra Velailey Aatharika song lyrics – அழுகின்ற வேளையிலே ஆதரிக்க அழுகின்ற வேளையிலே ஆதரிக்கயாரும் இல்ல கண்ணீர் சிந்தும் நேரத்தில உம்மை விட்டால் துணை இல்ல ஆதாரமா எனக்கு மட்டும் நீங்க தான் அய்யாஅந்த ஆறுதலை கொடுத்து நீர் தேற்றினீரையா 1.ஏமாற்றும் உலகம் என்று அறியாமல்இருந்தேனே ஏமார்ந்து போனதினால் அடியானும் அழுதேனேஉங்கள விட்டா ஒரு நாதியில்லை இந்த அடியாணக் உம்மை விட்டா வழியில்லைஆதாரமா ஆதாரமா 2.கோழை என்று முட்டாள் என்று சொன்னதையா இந்த உலகம் பைத்தியம்

Azhukindra Velailey Aatharika song lyrics – அழுகின்ற வேளையிலே ஆதரிக்க Read More »