Johnny Boy

Arumarunthe owshathamae song lyrics – அருமருந்தே ஒளஷதமே

Arumarunthe owshathamae song lyrics – அருமருந்தே ஒளஷதமே அருமருந்தே ஒளஷதமேபரிகாரியே ஜீவன் தந்தவரே -2இயேசுவே என் இயேசுவேஇயேசுவே பரிகாரி நீர் -2 இயேசுவே என் இயேசுவேஇயேசுவே பரிகாரி நீர் -2 2.ஊற்றுண்ட பரிமள தைலம் நீரேகீலேயாத்தின் பிசின்தைலம் வைத்தியர் நீரே -2அக்கிரமங்கள் மன்னித்ததால் பாவங்கள் போக்கியதால் உம் திரு வார்த்தையால் பிழைத்துக்கொண்டோம் -2 இயேசுவே என் இயேசுவேஇயேசுவே பரிகாரி நீர் -2 3.நீர் கொடுத்த வெளிச்சத்தால் உம்மை கண்டோம்நீர் எம்மை ஏற்றுக்கொண்டதால் பிழைத்துக்கொண்டோம் -2உமது அன்பினால் […]

Arumarunthe owshathamae song lyrics – அருமருந்தே ஒளஷதமே Read More »

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu எனக்காக யாவையும்செய்து முடிக்கும் கர்த்தர்-4இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2என்றும் செய்பவர்-எனக்காக 1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக 2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu Read More »