Joseph Karikalan

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே கலங்காதே மகனேதிகையாதே மகளே – 2உன் கை செய்யும் வேலைகளைகர்த்தர் மறவாமால் ஆசீர்வதிப்பார் – 2 Kalangathe – Un Kai Seiyum Velaigalai song lyrics

Kalangathe Magane Thigaiyathae song lyrics – கலங்காதே மகனே Read More »

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும் நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்நான் சிரித்தாலும் அழுதாலும் நீங்கதான்இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்லஇந்த உலகத்துல – (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டுசொல்லிக்கொள்ளகை கொடுத்து கை தூக்க யாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்லஉதவிட யாருமில்ல (2) உலகில்உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டுபேசிக்கொள்ளநன்றியாய் கூட இருக்க யாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டுகுறைகள் சொல்லகாயங்கள ஆற்ற

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும் Read More »

Marappeno Maranthu poveano – மறப்பேனோ மறந்து போவேனோ

Marappeno Maranthu poveano – மறப்பேனோ மறந்து போவேனோ மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோநான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான்நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றிஉமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றிநான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான்நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி

Marappeno Maranthu poveano – மறப்பேனோ மறந்து போவேனோ Read More »