Joseph Kenaniah

Iyyah Yessaiya – Meendum orumurai Meendum orumurai tamil Christian song lyrics

Iyyah Yessaiya – Meendum orumurai Meendum orumurai tamil Christian song lyrics Meendum orumurai Meendum orumuraiMeendeem orumurai nirappa VendumaeMeendum orumurai Meendum orumuraiMeendum orumurai nadatha Vendumae.. Iyya yessaiya ena neenga nadathidungaIyyah yessaiya ena neenga uyarthidunga Paadhai theriyamal ThavikirenPogum idam thedi alaigirenDhooramo Vegeu dhooramo ummai thedinen naan Iyya yessaiya ena neenga nadathidungaIyyah yessaiya ena neenga uyarthidunga Thaayin Karuvil […]

Iyyah Yessaiya – Meendum orumurai Meendum orumurai tamil Christian song lyrics Read More »

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள்

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள் தேவகுமாரரே எழும்பிடுங்கள்தேவ புத்திரராய் வெளிப்படுங்கள்தேவகுமாரரே எழும்பிடுங்கள்தேவ புத்திரராய் செயல்ப்படுங்கள் ஏக சிருஷ்டியும் தோன்றும் முன்னேதிரித்துவ தேவனின் முதல் நினைவேபல யுகங்களின் ஏக்கம் நீயேஅன்பு தகப்பனின் பொன் சுடரே அவரின் வித்து எனக்குள்ளேஅவரின் ஸ்வாசம் என் நிறைவேஅவருக்குள் நாம் வாழ்வதினால்அவரை போலவே இருக்கின்றோம் அகில உலகமும் ஏங்கிடுதேதேவகுமாரர்கள் வெளிப்படவேபூமி அனைத்தையும் மீட்டெடுக்கதேவன் அளித்த பதில் நாமே ஆட்சிகள் எதுவும் தோன்றும் முன்னேஆழ நம்மை அழைத்திருந்தார்நீயும் நானும் அரசாளஉலகில் நம்மை மொழிந்தாரே Devakumaarare

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள் Read More »

உலகங்கள் உண்டாகுமுன்னே – Ulagangal Undaagumunney

உலகங்கள் உண்டாகுமுன்னே – Ulagangal Undaagumunney 1.உலகங்கள் உண்டாகுமுன்னேமூவர் மனதில் நான் தோன்றினேனேகுமாரனில் என்னையும் இணைத்து- நித்தியஉறவே உன் சிருஷ்டி பின் நோக்கம்முன்அறிந்தீர் வார்த்தை மாம்சமாய் மாறமுன்குறித்தீர் அவதாரமாய் வர (2)அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஎல்லையில்லா அன்பிற்கோர் அல்லேலூயா

உலகங்கள் உண்டாகுமுன்னே – Ulagangal Undaagumunney Read More »

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே

மார்கழி மாதத்து பனியினிலேமன்னன் பிறந்தது தொழுவினிலே-2தூதர்கள் பாடிடும் பொழுதினிலேதுயில்கின்றது அன்னை மடியினிலே-2 உறவின் பாலம் உதித்ததிங்கேஉலகம் உறையும் மாதத்திலே-2அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்அகிலம் எங்கும் அவரின் காதலேஅவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடிஇறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி

Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே Read More »