Enakkullae Irukintra En Devan – எனக்குள்ளே இருக்கின்ற

Enakkullae Irukintra En Devan – எனக்குள்ளே இருக்கின்ற எனக்குள்ளே இருக்கின்றஎன் தேவன் நீர் பெரியவரேஎன்னோடு இருக்கின்றஎன் தேவன் நீர் உயர்ந்தவரே -2 எண்ணி முடியா அதிசயங்கள்என் வாழ்வில் செய்பவரேநினைப்பதற்கும் – நான்ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே என்னோடு வழக்காடும் மனிதர் முன்எனக்காய் வழக்காடும் தேவன் நீர் -2 உறவும் ஒதுக்கிடஊராரும் வெறுத்திட தள்ளப்பட்ட மகனானேன்நான் நேசத்தோடு அழைத்தீர்பாசத்தோடு அனைத்தீர்மகனாய் ஏற்றுக் கொண்டீர் -2 – ( என்னோடு வழக்காடும் ) கவலையில் வாடினேன்கண்ணீரில் மூழ்கினேன்அழாதே என்று சொன்னீர் […]

Enakkullae Irukintra En Devan – எனக்குள்ளே இருக்கின்ற Read More »