Joy malamari

பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha

பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha பொன்னேசு ராஜா கண்பார் மகேஷாவிண்ணோர்கள் தொழும் வாசாஎன் வாழ்வின் அருள்நேசா மானிடர் பாவத்தால் அந்நாளில்மாபெரும் குருசேந்திமலைமீது ஏறி நெஞ்சம் நொறுங்கிமாறாத துயரானீர் மாமரி கிருபாலா பரலோக ராஜாவே அந்நாளில்பாவி என் கண்பாராய்பாசத்தின் நேசா பாவிகள் தாசாபரலோகம் சேர்ப்பாயோ பரிகாரம் தீர்ப்பாயோ தீராத கண்ணீரால் நாளெல்லாம்உம்பாதம் சேர்ந்திடுவோம்காருண்யதாதா கருணைக் கடாட்சாஎன் பாவ இருள் தீர்ப்பாய்உன் அன்பின் வரம் தாராய் Ponnesu Raja kanpaar Magesha song […]

பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha Read More »

Oli Vanthathu Siyone song lyrics – ஒளி வந்தது சியோனே

Oli Vanthathu Siyone song lyrics – ஒளி வந்தது சியோனே ஒளி வந்தது சியோனே ஒளி வந்ததுசியோனே ஒளி வந்ததுசீயோனே சீயோனேபாட்டுப் பாடு ஆராதித்துகர்த்தரைப் போற்றிப் பாடு 1.தள்ளப்பட்ட கல்வி சேர்த்தாரேஒளி வந்தது சியோனே சீயோனே 2.பசுமையான புல் மேய்ச்சல் உனக்காக தந்தாரேஓளி வந்தது சீயோனே சீயோனே 3.தேசத்திற்கு ஒப்பாக உன்னைத்தானே கண்டாரேஒளி வந்தது சியோனே சீயோனே 4.மலை மேல் உள்ள பட்டணம் நீ மறைந்திருக்கலாகாதுஒளி வந்தது சியோனே சீயோனே 5.அழகானவர் இயேசுவே அன்பானவர் இயேசுவேஅழைக்கின்றார்

Oli Vanthathu Siyone song lyrics – ஒளி வந்தது சியோனே Read More »

En parama thagappan song lyrics – என் பரம தகப்பன் வீட்டுக்கு

En parama thagappan song lyrics – என் பரம தகப்பன் வீட்டுக்கு என் பரம தகப்பன் வீட்டுக்கு செல்ல நான் ஆயத்தமா காத்திருக்கின்றேன்நான் எப்பொழுதும் எந்நேரமும் ஆயத்தமா காத்திருக்கின்றேன் 1 ) அவர் வருகையின் வரை அவர் அன்பிலே என்றும் நிலைத்திருப்பேன்என் பிதாவின் வீட்டுக்கு செல்ல செல்லும் வரையும் நித்தம் என்னை நடத்தி விடுவார் 2 ) தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து நான் பார்க்கிறேன்என் மணவாளன் இயேசு எப்போது வருவார் என்று காத்திருக்கிறேன் 3

En parama thagappan song lyrics – என் பரம தகப்பன் வீட்டுக்கு Read More »

Ennaiyum Uyarthiya Kirubai song lyrics – என்னையும் உயர்த்திய கிருபை

Ennaiyum Uyarthiya Kirubai song lyrics – என்னையும் உயர்த்திய கிருபை ஒத்த ரூபா காசுக்கு விலையில்லாஎன்னையும் உயர்த்தி வைத்த கிருப – 2அற்புதமே இது அடையாளமே – 2என் யேசுவே உமக்கு ஸ்தோத்திரம் – 2 ( ஒத்த ரூபா) காதுள்ளவன் எவனும் இதை கேட்டு பெற்றுக்கொள்வான் – 2ஜீவித காலம் முழுதும் உன் மேல் – 2நன்மையையும் கிருபையும் உன்னை தொடரும் – 2 ( ஒத்த ரூபா) விசுவாசத்தோடு ஓடி வந்து வஸ்திரத்தை

Ennaiyum Uyarthiya Kirubai song lyrics – என்னையும் உயர்த்திய கிருபை Read More »

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு Fm 6/8 ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் (2) 1.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்(2)ஆத்துமாவை தேற்றிடுவார் மரணபள்ளத்தாக்கில் காத்திடுவார் (2) 2.வெண்கல கதவுகளை உடைத்திடுவார் இரும்பு தாழ்ப்பாள்களை முறித்திடுவார் (2)உள்ளே இருக்கும் பொக்கிஷத்த வெளியில கொண்டு தந்திடுவார் (2) 3.வானத்தின் பலகணியைதிறந்திடுவார் நன்மையால் உன்னை நிரப்பிடுவார் (2)உற்சாகமாய் கொடுப்பவன உயர்த்தியே மகிழ்ந்திடுவார் (2)

Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு Read More »

En Raajavae En Devanae song lyrics – என் ராஜாவே என் தேவனே

En Raajavae En Devanae song lyrics – என் ராஜாவே என் தேவனே என் ராஜாவே என் தேவனே என் வேண்டுதலின் சத்தத்தை கேட்டருளும் 1) மனம் கசந்து அழுவேன் எனக்கு ஆறுதல் சொல்ல வாரும்கர்த்தருடைய கரம் என்னை அன்பாய் அணைத்துக் கொண்டார் அன்பாய் அனைத்து கொண்டார் 2) உன் சித்தம் நிறைவேற என்னை உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்கண்ணீரோடு நான் உமக்கு காணிக்கை செலுத்துகிறேன் காணிக்கை செலுத்துகிறேன் 3) இஸ்ரவேலின் தேவன் இடத்தில் என் ஜெபத்துக்கு

En Raajavae En Devanae song lyrics – என் ராஜாவே என் தேவனே Read More »

இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven

இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven இதோ புதிய, காரியத்தை செய்வேன், இப்போதே செய்பவரே – 2 புதுப் பாதைகள் உருவாகுமே, நீரோடை தோன்றுமே – 2 இஸ்ரவேலின் தேவனாலே – 2 1. வனாந்தரமான சூழ்நிலையாயினும் வாழ்விடமாக மாறும் வல்லவரால்-2 அவாந்தரவெளியான இடமெல்லாம் ஆறுகளாக மாறிடுமே -2 – புதுப் 2. பெருவெள்ளமான இரைச்சல்களாயினும், தேவ சத்தமாகும் வல்லவரால்-2 செங்கடல் போன்ற தடைகளெல்லாம் புதுவழியாக மாறிடுமே -2 – புதுப்

இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven Read More »