Jude Rodrigo

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்அவர் கடைசி நாளில்பூமியின் மேல் நிற்பார் என்றுநான் அறிந்திருக்கிறேன் தேவ ராஜ்ஜியம் தொடங்கும்தேவனின் மகிமை விளங்கும்கர்த்தரே தேவன் என்றுநாவுகள் யாவும் அறிக்கை செய்யும் புதிய வானம் தோன்றும்புதிய பூமியும் தோன்றும்.புதிய ஜெருசலேமேஇறங்கியே வந்திடுமே. மரணம் ஜெயமாக மாறும்மரணத்தின் வல்லமை ஒழிந்திடும்நித்திய ஜீவன் வெளிப்படும்நித்திய காலமாய் வாழ்ந்திட En Meetpar Uyirodu Irukkiraar song lyrics in English En Meetpar […]

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் – En Meetpar Uyirodu Irukkiraar Read More »

உம் பாதத்தை நம்பி வந்தேன் – Um Paathathai Nambi Vanthen

உம் பாதத்தை நம்பி வந்தேன் – Um Paathathai Nambi Vanthen உம் பாதத்தை நம்பி வந்தேன்எப்போதும் குறைவில்லையேநிறைவானவர் என்னோடுகுறையொன்றும் எனக்கில்லையே லா லா ல லா. லா லா ல லாலா லா ல. லாலா ல லா லா லா ல லா 2 சாப முள்முடியைஅலங்கார கிரீடமாக்கிசாபத்திலிருந்த நம்மைநீதிமானாக மாற்றினீர். லா லா ல லா லா லா ல லா Um Paathathai Nambi Vanthen song lyrics Um Paathathai

உம் பாதத்தை நம்பி வந்தேன் – Um Paathathai Nambi Vanthen Read More »

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal என் நாவில் உந்தன் பாடல் வந்தது உம்மைத் துதிக்கும் ஆற்றல் வந்ததுதுதிப்பேன் உம்மை துதிப்பேன் 1)மலைகள் குன்றுகள் பர்வதங்கள் விலகும் உன் அன்போ மாறாதுபெலத்திற்கு மேல் மேல் பெலனடைந்து சீயோனில் காணப்படுவோம் 2) மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவீர் உம் ஆவியைபாலகர் நாவில் துதியை வைத்தீர்வாலிபர் நாவில் தரிசனம் தந்தீர்துதிப்பேன் உம்மை துதிப்பேன்…. 3) அக்கினி மயமான நாவுகளாய் பெந்தகோஸ்து நாளில் இறங்கின தேவன்

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal Read More »