K

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்-Karthar Nallavar Avar kirubaikal

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்-2மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள்ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்-2-கர்த்தர் 1.சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர்மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர்-2யாக்கோபில் நியாயங்களும்நீதிகளும் செய்பவர்-2-கர்த்தர் 2.வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோஅவ்வளவு பெரியதே அவரது கிருபையே-2என் பாவம் என்னை விட்டுதூரமாய் விலக்கினீரே-2-கர்த்தர் அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயாஅல்லே அல்லேலூ அல்லேலூயா-2  

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்-Karthar Nallavar Avar kirubaikal Read More »

காத்திடுவார் கரம் பிடிப்பார்

காத்திடுவார் கரம் பிடிப்பார்இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார் அவர் தோள் மீது சுமந்துபுல்வெளியில் மேய்ப்பார்-2மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2என் மனபயம் நீக்கவே – இயேசுமார்போடு அணைப்பாரே-2 பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்

காத்திடுவார் கரம் பிடிப்பார் Read More »

கண்ணின்மணி போல

கண்ணின்மணி போலகடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரேஅன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்காலடிக்கும் அது விளக்காகும் (2) வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2) உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே – கண்ணின்மணி எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்எதுவும் என்னை அணுகாது (2)செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் – கண்ணின்மணி Kanninmani pola

கண்ணின்மணி போல Read More »

காரியம் மாறுதலாய் முடியும்

காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்-2 1.துதித்திட கதவுகள் திறக்கும்தூதர் சேனை வந்திறங்கும்-2கட்டுக்கள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட 2.ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்-2பாகாலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா

காரியம் மாறுதலாய் முடியும் Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்தேவா கணக்கில்லா நன்மை செய்தீரேநன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே 1. தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா 2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடராமல் பாதுகாத்தீர்கண்மலையின்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் Read More »

கா்த்தாவே உம்மை பார்க்கணும்

கா்த்தாவே உம்மை பார்க்கணும் உம் வார்த்தை நான் கேட்கணும் உம்மோடு உறவாடணும் உம் சமூகம் நான் வாழணும் – 2 1.என் மீது அசைவாடும் நேசா் எனக்குள்ளே நீா் இறங்கி வாரும் ஜீவன் தரும் உம் வார்தையாலே புது சிருஷ்டியாகவே மாற்றும் – 2 புது சிருஷ்டியாகவே மாற்றும் – கா்த்தாவே 2. என் மீட்பர் வந்தென்னை மீட்டீர் என் தலையை எண்ணெயினால் நிறைத்து புது அபிஷேகத்தால் நிறப்பி நன்மையும் கிருபையும் தந்தீா் – 2 நன்மையும்

கா்த்தாவே உம்மை பார்க்கணும் Read More »

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

R-Disco T-120 C 2/4 1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம் கரைபில்லை அவரன்பு கரையற்றதே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே 2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார் 3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம் கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க தேவ குமாரனின் விசுவாசத்தாலே

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே Read More »

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் 1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம் பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம் கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2) பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமேநம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம்

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் Read More »

kuzanthai yesuvai paarka – குழ்ந்தை இயேசுவை பார்க்க

kuzanthai yesuvai parakka poren varingalakoodi paadi aarparipom varingalalalala.. happy christmas -2 deva thuthargal vanthu seithi kooravethonrivittathe oru jothi vaanilemeeipen koottam thedivanthu pootri paaniyaveneyani moovar thedi vanthu vaazthi vaanangave maattu thozuvathil mannan pirantharmagimai devanin chella pillaiyaikannimariyin madiyinile kuzanthaiyanareanbu chinnamaai avar thonrivittare kaadum koolirile kottum paniyilebaliyagave pirantha yesuvepaavam pokkum jeeva bali magimai yesuvepaarinile vanthu malarantha anbu rojave

kuzanthai yesuvai paarka – குழ்ந்தை இயேசுவை பார்க்க Read More »

Kottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு

கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டுபாவம் போக்க இயேசு ராஜா வந்தாருன்னு – (2)நடு இரவில் கடுங்குளிரில் வந்தாரைய்யாஎன்றும் நம்மோடு இருந்திடவே வந்தாரைய்யா – (2) 1. மாட்டுத் தொழுவத்திலே மேரி மடியினிலே பிறந்தார்பிறந்தார் சின்னஞ் சிறு பாலனாய்ஏசாயா சொன்னது இன்று பலித்தது – 2மேசியா பொறந்தாரு உலகமும் மகிழ்ந்ததுஆடிப்பாடிட முரசே கொட்டு கொட்டு – கொட்டு 2. சந்தோஷ சேதியை சங்கீதம் பாடியேசொல்லுவோம் சொல்லுவோம் உலகமெங்கும் சொல்லுவோம்இருண்ட வாழ்க்கை எல்லாம் இன்றோடு போனதேஎல்லாருக்கும் சந்தோஷம்

Kottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு Read More »

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய்

கண்மணி நீ கண்வளராய்விண்மணி நீ உறங்கிடுவாய்கண்மணி நீ கண்வளராய் 1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்டநீங்கும் துன்பம் நித்திரை வரஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிடதாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்கந்தை துணி பொதிந்தாயோ 2. சின்ன இயேசு செல்லப்பாலனேஉன்னை நானும் ஏற்பேன் வேந்தனேஎன்னைப் பாரும் இன்ப மைந்தனேஉன்னத தேவ வாக்குன்னில் நிறைவேறஏழை மகவாய் வந்தனையோ 3. வீடும் இன்றி முன்னனைதானோகாடும் குன்றும் சேர்ந்ததேனோபாடும் கீதம் கேளாயோ நீயும்தேடும் மெய்யன்பர் உன்னடி பணியஏழ்மைக் கோலம் கொண்டனையோ Kanmani

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய் Read More »