Kanmalay George

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae உம்மை பாடனும் உம்மை துதிக்கணுமேஉம்மில் மகிழனுமே இயேசையாஉம்மை போற்றனுமேஉம்மை புகழனுமேஉம்மை வணங்குவேன் இயேசையாஎன்னை நடத்திடும் இயேசையா உம் கரமது இயேசையாஎன்னை நடத்திடும் இயேசையா நான் சிதையாமல் சிக்கி தவிக்காமல்உருவாக்கினீர் இயேசையாமனம் பதராமல் கண்ணீர் கசியாமல்கரம் பிடித்தீரே இயேசையா -2 – உம் கரமது வழிவிலகாமல் விட்டு கொடுக்காமல்பாதுகாத்தாரே இயேசையாதடம் புரளாமல் தள்ளி போகாமல்அள்ளி அணைத்தாரே இயேசையா -2 – உம் கரமது Ummai Padanume ummai […]

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae Read More »

Akkiniyin Alavu Perugattumae song lyrics – அக்கினியின் அளவு பெருகட்டுமே

Akkiniyin Alavu Perugattumae song lyrics – அக்கினியின் அளவு பெருகட்டுமே பலிபீடத்தின்மேல்️ அக்கினி எரிய வேண்டும் என்று சொன்னவரே எங்கள் பலிபீடங்களைO Lord Who said let the Fire on the Altar always keep burning,உம்முடைய அக்கினியினால்️ நிரப்ப வாருமையாCome Lord, come and fill our altars with your Fire அக்கினியின் அளவு பெருகட்டுமேLet the intensity of the fire increase in meபெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே (2)Increase

Akkiniyin Alavu Perugattumae song lyrics – அக்கினியின் அளவு பெருகட்டுமே Read More »

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் பிரித்தெடுக்கப்பட்டவன்என்னை அழைத்த அழைப்பு மாறாதய்யாஅழைத்தவர் மாறாதவர் 1.என் வாழ்வில் மரண இருள் வந்தால் என்னமரணத்தை ஜெயித்த இயேசு உண்டு -2- என்னை அழைத்த 2.உலகமே என்னை வெறுத்தால் என்னஉலகத்தை ஜெயித்த இயேசு உண்டு-2- என்னை அழைத்த 3.பத்து மாசம் சுமந்து பெற்ற தாய் என்னைமறந்தாலும் அவர் என்னை மறப்பதில்லை-2- என்னை அழைத்த Therinthedukapattavan Naan song lyrics in english Therinthedukapattavan Naan Pirithedukkapattavan -2Ennai Azhaitha

தெரிந்தெடுக்கப்பட்டவன் நான் – Therinthedukapattavan Naan Read More »

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே அழகுள்ளவர் அதிசயரேஉம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா-2வழிகள் அடைத்த நேரம்வந்தீரே நல்ல நண்பனாய்தள்ளிடாமல் கைவிடாமல்தந்தீரே மாறா உம் அன்பை அணைத்திடும் என் நல்ல தேவாகாத்திடும் தேவை நிறைவேற்றும்தாங்கிடும் எந்தன் வேதனையில்காவலாய் என்றும் கூட இருப்பீர்-2 எந்தன் ஜெபம் கேட்டுஅருகினில் ஓடி வந்துகண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2என்றும் உம்மோடு நடந்திடவே தான்உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா-2-அணைத்திடும் என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்உம்மை விட்டு நான் எங்கு போவேன்இம்மட்டும் என்னை அழியாமல்

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே Read More »