Kankalai Yeareduthu Kartha Ummai song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை
Kankalai Yeareduthu Kartha Ummai Paarkkaiyilae song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை பார்க்கையிலேகண்ணீரை துடைத்திடும் உங்க கரங்கள் கண்டேனேஉம் சமூகம் வந்து நின்று உம்மோடு பேசுகையில்என் பெயரை அழைக்கும் உந்தன் குரலை கேட்டேனேமன்னிப்பு தந்தவரே மகனாய் ஏற்றவரேமனிதர்கள் மத்தியிலே உயர்த்தி வைத்தவரேஆகாய விரிவிலும் கடற்கரை மணலிலும்அளவிட முடியாத அன்பு கூர்ந்தீரே அன்பே அழகே அடைக்கலமான என் அரணேஉயிரே உறவே உயிரோடு உயிரான உணர்வேஎன் உறைவிடமானவரே Uraividamanavare song […]
Kankalai Yeareduthu Kartha Ummai song lyrics – கண்களை ஏறெடுத்து கர்த்தா உம்மை Read More »