Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே
Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே என்னை வெட்கப்படுத்தலையேதலைக் குனியவிடலையேஉயரத் தூக்கி உயர்த்தினீரே உன்னதங்கள் மட்டும்கூட்டிச் சென்று என்னைஉள்ளங்கையில் வைத்தென்னைமகிழச் செய்தீரே நன்றி சொல்லி – ஆ..ஆ..ஆ..ஆநன்றி சொல்லி பாடிடுவேன்நாள் தோறும் துதித்திடுவேன்நன்றி ஐயா நன்றி ஐயா (3) 1.அடியேன் எனக்கு காண்பித்த தயவிற்குஅடிமை நான் என்றும் பாத்திரன் அல்லஇரண்டு பரிவாரங்களை எனக்கு தந்தீரேசொன்னதை எல்லாம் நிறைவேற்றி முடித்தது வைத்தீரே-நன்றி ஐயா 2.இதுவரை என்னை நீர் நடத்தி வந்ததற்குநானும் வீட்டாரும் எம்மாத்திரம்வெகுதூர காலத்தின் நன்மையான செய்தியைமனுஷரின்; […]
Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே Read More »