விடுதலையடைத்தவன் நான் – Viduthaliyadaithavan Naan
விடுதலையடைத்தவன் நான் – Viduthaliyadaithavan Naan விடுதலையடைத்தவன் நான் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் பழையவையெல்லாம் ஒழிந்துபோனதே புதிதான மனிதனானேன் கிருபை தேவ கிருபை இலவசமாய் பெற்றுக்கொண்ட கிருபை கிருபை தேவ கிருபை இயேசு எனக்கு தந்த கிருபை 1 . நீதிமானாக மாற்றிவிட்டாரே நித்திய வாழ்வுக்கு வழியானரே நிரந்தர விடுதலை எனக்கு தந்தாரே நித்தியமாய் அவரோடு வாழுவேன் – கிருபை 2 . தூய ஆவியால் நிரப்பிவிட்டாரே சீரான பாதையிலே நடத்துகிறாரே வறண்ட என் வாழ்க்கையெல்லாம் செழிப்பானதே […]
விடுதலையடைத்தவன் நான் – Viduthaliyadaithavan Naan Read More »