Kirubai Raja

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்இந்த பூமியில எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் (2) ஸ்டார்ன்னா ஸ்டாரு சூப்பர் ஸ்டாரு நம்ம உள்ளத்திலே பிறந்தாரு இயேசு பாரு (2) இயேசு ராஜா பிறந்ததால ஆடம்பரம் நம்ம அரசர் பிறந்ததால அலங்காரம் வண்ண வண்ண விளக்குகளும் கிறிஸ்மஸ் Treeன் அலங்காரமும் இயேசு பிறந்தாலே கொண்டாடுரோம் கிறிஸ்மஸ் தாத்தா வந்தாரைய்யா நம்ம அனைவருக்கும் பரிசு தந்தாரைய்யா (2)மாடி வீட்டில் இருப்பவரும் ஏழை குடிலில் இருப்பவரும் ஒற்றுமையாய் கொண்டாட வந்தாரய்யா (2)

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham Read More »

மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven

மகிழ்ந்து பாடுவேன்துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..மண்ணுலகை மீட்கஎன்னையும் இரட்சிக்கதேவகுமாரனாய் பிறந்தார்இயேசு தேவ குமாரனாய் பிறந்தார் அவரே உன்னதர்சமாதான காரணர்மகிமை உடையவர் -2 1.பாவம் அறியாத தேவ குமாரனே பாவி எனக்காக பிறந்திட்டாரேஉலகத்தின் ஒளியாய் இயேசு வந்ததால்மனித வாழ்க்கையும் ஒளியானதே 2.ஏழை எனக்காக மகிமையான இயேசுவேஏழ்மைக் கோலமாக வந்திட்டாரேஎன்னிடம் நேசம் காட்டிடவேநேச குமாரன் பிறந்திட்டாரே

மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven Read More »

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்கசொன்னபடி நடந்திடுவேன் – நீங்கசொன்ன வழி சென்றிடுவேன் – (2) சின்ன உள்ளம் திறந்து அழைக்கிறேன் ஐயாஎன்னோடு தங்கி இருங்கஎன்னை உமக்காய் வாழச் செய்யுங்க – (2) – இயேசப்பா பரிசுத்த ஆவியே பெலன் தந்து நடத்தும்சாத்தானை ஜெயித்திடுவேன் நானும்வெற்றியுடன் வாழ்ந்திடுவேன் – (2) – இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga Read More »

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சேபுதுப்புது ராகம் என்னில் வந்தாச்சேJolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சேChristmas function நேரம் வந்தாச்சே – (2)மணமகனாய் உலகில் வந்தார்இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர் 1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) – டிசம்பர் 2) மனிதர்களின் வாழ்வதனைவாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார்

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே Read More »