lent songs

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi திரு இரத்தம் சிந்தி பலியாகி என்னைமீட்டவரே இயேசையா-2 1- பாவி என்றென்னை தள்ளாமலேபரிதவித்தீரே ஐயா-2மா பாவி என்னை மகனாக ஏற்கபலியானீரே ஐயா-2 2- முள்முடியை தலையின் மேல் சுமந்தீரே ஐயாமுகமெல்லாம் இரத்தம் ஐயா-2பூரண அழகுள்ள உந்தன் திருமுகம்அழகிழந்ததே ஐயா-2 3- கைகளில் கால்களில் ஆணிகள் ஐயாகசையடி ஏற்றீறையா-2காணாத ஆட்டைப்போல் வழிமாறி அழைத்தேன்கண்டு பிடித்தீரையா-2 4- கந்தை அணிந்தே நிந்தை சுமந்து நீர்கள்ளர் நடுவில் தொங்கினீர்-2தாகம் தாகம் […]

திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi Read More »

Raththam Thiru Raththam Yesuvin – இரத்தம் திரு இரத்தம்

Raththam Thiru Raththam Yesuvin – இரத்தம் திரு இரத்தம் இரத்தம் திரு இரத்தம்ஏசுவின் திரு இரத்தம்சிலுவையிலிருந்து ஒழுகும் இரத்தம்நதியாய் பாயட்டுமே என்னில் நித்தியமாய் Raththam Thiru Raththam Yesuvin song lyrics in English Raththam Thiru Raththam YesuvinThiru RaththamSiluvaiyilirunthu Olugum RaththamNathiyaai Paayattumae Ennil Niththiyamaai 1.En Paavaththinaal Arainthean SiluvaiyilKuththinean Vilavil EettiyaalVilavilirunthu Pongiya RaththathaiEn Mael Vizha seithaarVeelnthathu Avar RaththamNaan Arinthean Oru saththiyamEvarae MesiyaEvarae Mesiya 2.Kaayankalattra

Raththam Thiru Raththam Yesuvin – இரத்தம் திரு இரத்தம் Read More »

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea கல்வாரி அன்பைக் காணவேகுருசில் மாண்ட இயேசுவை பார் அனுபல்லவி : அந்த கோர சிலுவையில் சரீரம் இழந்து உன்னை மீட்டெடுத்த இயேசுவை பார் 1 இந்த அன்பிற்கு இணையாய் ஒன்றுமில்லைமுன்னோரின் பாவத்தால் வந்த நிலைமூன்று ஆணிகள் ஏற்று முற்கிறீடம் அணிந்துஉன்னை மீட்டெடுத்த இயேசுவை பார்! 2 பாவத்தால் இருண்ட லோகை மீட்கமைந்தனை அனுப்பி தியாகம் செய்துமூன்று நாளில் உயிர்த்து முகில் சூழ பறந்துநமக்காய் தூயாவி தந்தாரே! 3

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea Read More »

இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae

இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே வரும் இவ்வேளையிலே வந்தென்னை ஆசிர்வதித்தருளும் என் இயேசுவே ஆசிர்வதித்தருளும் இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே கல்வாரி மேட்டினில் கோரச்சிலுவைமீதே தொங்கியே ரத்தம்சிந்தினீர் எனக்காக என்னதான் பதில்செய்குவேன் என் இயேசுவே இயேசுவே ரட்ச்சகரே நேசரே என் பிதாவே வரும் இவ்வேளையிலே வந்தென்னை ஆசிர்வதித்தருளும் என் இயேசுவே ஆசிர்வதித்தருளும் உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கும் உன்னதரே உயிர்ப்பியும் உள்ளமதே உம் ஆவியால் தெற்றியே

இயேசுவே ரட்சகரே நேசரே – Yesuve Ratchagare Nesarae Read More »

Yesu Raththamae Vilaiyera pettra song lyrics – இயேசு இரத்தமே விலையேறப் பெற்ற

Yesu Raththamae Vilaiyera pettra song lyrics – இயேசு இரத்தமே விலையேறப் பெற்ற இயேசு இரத்தமே! இரத்தமே! இரத்தமே!விலையேறப் பெற்ற இரத்தமே!குற்றமில்லா பரிசுத்த இரத்தமே! Yesu Raththamae Vilaiyera pettra song lyrics in english Yesu Raththamae Raththamae RaththamaeVilaiyera pettra RaththamaeKuttramilla Parisuththa Raththamae 1.Maha Kodura Paavangal KaluvidumNam Yesuvin RaththamaeMana Viyagula VedhaiyaalVearvai Raththamaai Veli Vanthathae 2.Manasatchiyai SuththikarithidumNam Yesuvin RaththamaeMana Vedhani NeekkidumaeSaabamellamae Pokkidumae 3.Maha Parisutha

Yesu Raththamae Vilaiyera pettra song lyrics – இயேசு இரத்தமே விலையேறப் பெற்ற Read More »

Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு

Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு அன்பர் இயேசுவின் அன்புஅது அளவிட முடியாதுகடற்கரை மணலைக் கணக்கிடலாம்அவர் அன்பிற்கீடேது Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics in English Anbar Yesuvin Anbu Athu Alavida MudiyathuKadarkarai Manalai KanakkidalaamAvar Anbirkku Eedeathu 1.Siluvai Nayagana Sinthiya Raththam Anbaai Vazhikirathu Aa AaSirumaipatta Janangalai Meetkka Raththa vellam paaikintrathae 2.Paavam perugina

Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு Read More »

Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics – இயேசுவின் அன்பை தியானிக்கையில்

Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics – இயேசுவின் அன்பை தியானிக்கையில் இயேசுவின் அன்பை தியானிக்கையில்கண்களில் கண்ணீர் புரண்டோடுதேகள்ளமில்லா அந்த கல்வாரி அன்புகள்ளன் என் இருதயத்தை கரைத்திட்டதேகல்லான என்னுள்ளம் கரைந்திட்டதே Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics in English Yesuvin Anbai ThiyanikkaiyilKankalail Kanneer PurandoduthaeKallamilla Antha Kalvaari AnbuKallan En Irduthayaththai karaithittathaeKallaana Ennullam Karainthittathae 1.Paavi En Meethu Yean Intha AnbuOntrumae Puriyavillai EnkkagaJeevan Thantha YesuvukkaaiEnthanain Vaalvai Arpanikkintrean 2.Meiyana

Yesuvin Anbai Thiyanikkaiyil song lyrics – இயேசுவின் அன்பை தியானிக்கையில் Read More »

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே அப்பா தந்தையே இவர்களை மன்னியும்தாங்கள் செய்வது என்னதென்று இவர்கள் அறியார்கள் அன்பு நண்பனே உறுதியாய் சொல்கிறேன்இன்றே நீ என்னோடு வான் வீட்டிலேநிச்சயமாய் இருப்பாய் அன்பு சீடரே இதோ உமது தாய்என்னைப் பெற்ற பாசத்தாயேஇதோ உன் மகன் அன்பு தந்தையே ஏன் என்னை கைவிட்டீர்தேம்பும் குரலைக் கேளாமல்எங்கே இருக்கின்றீர் தாகமாய் இருக்கின்றது உலகினை மீட்பதற்காய்மந்தையின் ஆடுகள் அழியாமல் தந்தையே பாதுகாத்தீர் அப்பா தந்தையே எல்லாம் நிறைவேறிற்றுஎனது உயிரை உன்

Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே Read More »

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் சிரமும் நீதானே என் சிந்தையும் நீதானேசிறப்பும் நீதானே என் உயிரும் நீதானே 1.கரமும் தந்தாய் வாழ வழியும் தந்தாய்வாடிடும் நேரமெல்லாம் வளமும் செய்தாய்சுரமும் தந்தாய் நீ சுகமும் தந்தாய்மறவேனோ உன்னை மறவேனோதெய்வமே என்னிறையே நிறையே Siaramum nee thane en sinthaiyum Lent Days Song Tamil , தியானப் பாடல்

Siaramum nee thane en sinthaiyum song lyrics – சிரமும் நீதானே என் சிந்தையும் Read More »

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதேவாழ்வு தந்திடவோ வாழ்வை இழந்தனையோவாழ்வு தந்திடவோ உன் வாழ்வை இழந்தனையோ சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதே 1.கரத்தில் காயம் பாதத்தில் காயம்மார்பில் காயம் முதுகில் காயம்கரத்தினாலே எத்தனை நன்மைநீயும் செய்து வந்தீர்பாதத்தினாலே நடந்து நடந்துவாழ்வை நீர் கொடுத்தீர்இயேசுவே உன் அன்பு பெரிதுஇயேசுவே உன் பாசம் பெரிதுஇயேசுவே

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு Read More »

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேறினார்உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் இரத்தம் சிந்தினார் 1.மேனியில் கசையடிகள் எத்தனை வசை மொழிகள் அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் -கொல்கதா 2.அந்தோ எருசலமே ஆண்டவர் பவனி வந்தார் அந்த நாளை நீ மறந்தாய் அன்பரோ கண்ணீர் சிந்தினார் _கொல்கதா 3.வஞ்சகர் உலகினிலே வணங்க கழுத்துடனே வழிப்போகும் மானிடனே வந்திடாயோ இயேசு வண்டை _கொல்கதா Kolkotha malai meethile song

கொல்கதா மலை மீதிலே – Kolkotha malai meethile Read More »

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae கல்வாரியின் மலை மீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோஎன் பாவங்கள் முள்ளானதோ என் தீரோகங்கள் ஆணியானதோகல்வாரியின் மலை மீதினில் உந்தன் பாடுகள் எனக்காகவோ பாவத்தை தேடி என் கால்கள் போனதால் உந்தன் கால்களில் இரத்தம் வழிந்ததோ பாவத்தின் செயல்கள் என் கைகள் செய்ததால் உந்தன் கைகள் கோரமானதோ என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியனதோ (கல்வாரியின் மலைமீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ) சிந்தையில் பாவம் நான் செய்ததால்

கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae Read More »