lucas sekar songs

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே.முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே.இருந்தவர் நீரே இருப்பவர் நீரே வருபவரும் நீரே.என் கண்ணீரைத் துடைக்க,என் மன பாரம் நீக்க, தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வருபவரே -(3)-ஐயா 1) ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா?இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா?உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்? -2என் பேச்சும் நீரே மூச்சும் நீரே -2உயிரோடு கலந்தீரேஉயிரோடு கலந்தீர் -2(என் )மார நாதா-4சீக்கிரம் […]

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum Read More »

Kaneerinaal Pathathai thudaithiduvean song lyrics – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்

Kaneerinaal Pathathai thudaithiduvean song lyrics – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன்பரிசுத்த முத்தங்களால் பாதத்தை முத்தமிடுவேன்நீரே என் நம்பிக்கை நீரே என் கோட்டைநீரே என் கன்மலைஉம்மை விட்டு பிரியமாட்டேன் நான்இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் இயேசையா இயேசையா-4 உம்மை விட்டு பிரியமாட்டேன் நான்இயேசையா உம்மை விட்டு பிரியமாட்டேன் நான் 1.அநேக ஆயிரம்பொன் வெள்ளி பார்க்கிலும்உமது வேதமே எனது மகிழ்ச்சியப்பாசத்திய தெய்வம் நீர்வேதமே சத்தியமேவானம் பூமி ஒழிந்தாலும்ஜீவ வார்த்தை ஒழியாதுகண்ணீரை துடைத்திடும்காயங்கள் ஆற்றிடும்பேரின்ப

Kaneerinaal Pathathai thudaithiduvean song lyrics – கண்ணீரினால் பாதத்தை துடைத்திடுவேன் Read More »

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா நல்ல தகப்பன் நீர் தான் ஐயாநல்ல மேய்ப்பன் நீர் தான் ஐயாஉம்மையன்றி எனக்கு யாரும் இல்ல – (2) உமக்கே ஆராதனை – (4) நான் போகும் பயணம் தூரம் தூரம்என்னை தேற்றிட ஒருவரும் எனக்கு இல்லப்பா -(2)நான் மயங்கி விழும் நேரத்துல -(2)உங்க கோலும் தடியும்என்னை தேற்றுத்தப்பா-(2) உமக்கே ஆராதனை – (4) பூமியில வாழ்ந்தாலும் நீர் தான் ஐயாபரலோகம் நான் சென்றாலும் நீர் தான்

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா Read More »