M.EZEKIEL MOSES RENO

Ejamaan Varugirar song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள்

Ejamaan Varugirar song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள் எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதேஎதிர்கொண்டு செல்ல நீ ஆயத்தமா மகனே… நன்பகலோ நடுஇரவோஇன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 நன்பகலோ நடுஇரவோஇன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 நன்பகலோ நடுஇரவோஇன்றோ நாளையோ அறிந்திடோமே – 2 Ejamaan Varugirar song lyrics in English Ejamaan Meendum Varum Naal nerungiduthaeEthikondu sella Nee Aayaththama Maganae Nanpagalo Nadu IravoIntro Naalaiyo […]

Ejamaan Varugirar song lyrics – எஜமான் மீண்டும் வரும் நாள் Read More »

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக நீங்க எனக்கு அன்பாககொடுத்த பரிசு இரட்சிப்புநானோ நரகத்துக்கு (வீணாகி) போகாமதூக்கி எடுத்தது உம் அன்பு (உங்கள)எப்படி பாடுவேன்உங்கள எப்படி துதிப்பேன் 1.ஒன்னு இரண்டு மூணுன்னு எண்ணலான்னு பார்த்தாசெய்த நன்மைகளை எண்ண முடியலையேகையில என்ன நீங்க வரஞ்சிகிட்டத பார்த்தாஉங்க பாசத்தை சொல்லி முடியலையே உங்க கிருபை தாங்குதேஉங்க கிருபை தூக்குதே – 2–உங்கள எப்படி உங்க அன்புக்காக நான் என்ன செய்வேன்சந்தோஷத்தோட போய் ஊரெங்கும் சொல்வேன்கல்வாரி அன்புக்காக நான்

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக Read More »

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று என்னை உண்மையுள்ளவன் என்று நம்பி தந்த பொறுப்புஉத்தமமாய் உண்மையாய் உறுதியாய் ஓட கிருபை தாருமே – 2இயேசையா இயேசையா இயேசையா – என் நேசர் நீர் தானய்யா Ennai Unmaiyullavan entru song lyrics in english Ennai Unmaiyullavan entru Nambi thantha poruppuUththamamaai Unmaiyaai Uruthiyaai Ooda kirubai Thaarumae-2Yesaiya yeasaiya yeasaiya en neasar Neer thanaiya 1.Tharisanam Neer thnthathu thallada

Ennai Unmaiyullavan entru – என்னை உண்மையுள்ளவன் என்று Read More »

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham என் ஆத்துமாவில் உம் ஆழம் அறிய நீர் என் உள்ளத்தில் உம் ஜீவன் தந்தீர்உம் பாதையை பின் தொடர உம் ஆவியில்என்னை வழிநடத்தினீர்நான் உம் பாதையில் உம்மை பின்தொடரஉம் ஆவியில் என்னை வழிநடத்தினீர் நான் போகும் இடமெல்லாம் முட்களும் கற்களும் உண்டென்று நன்றாய் அறிந்தவர் நீர்இயேசுவே என் கண்கள் உம்பாதம் பார்த்துஉம்பின்னே தினமும் செல்கின்றது உம்மையேயன்றி வேறுஒன்றும் இல்லைஎன் வாழ்வின் பெலன் நீரே எல்லாமே

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham Read More »