m

Mannithu maranthu vittaar – மன்னித்து மறந்து விட்டார்

மன்னித்து மறந்து விட்டார்நாம் செய்த பாவமெல்லாம்வென்று முடித்து விட்டார்நம் சாப ரோகமெல்லாம் சேற்றில் விழுந்த மனிதரை தூக்கமன்னவன் மனுவாய் உருவெடுத்தார்மரணத்தை வென்று மூன்றே நாளில்மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார் 1.மந்தையை விட்டு விலகியதால்முட்களுக்குள்ளே மாட்டிக்கொண்டோம்இழந்து போனதை தேடி மீட்கவேமனுஷகுமாரன் மண்ணிலுதித்தார் 2.பாவிகளாய் நாம் இருக்கையிலேகிறிஸ்து நமக்காய் மரித்ததினால்இரத்தத்தினாலே மீட்கப் பட்டோமேநீதிமானாக மாறிவிட்டோமே Mannithu maranthu vittaarNaam seitha paavamellam Vendru mudithu vittaarNam saaba rogamellam Setril vizhuntha manitharai thookka Mannavan manuvaai uruvedutthaar Maranatthai rusithu […]

Mannithu maranthu vittaar – மன்னித்து மறந்து விட்டார் Read More »

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே

மாமரி மகனே மாதவ சுதனேவாழ்த்துகிறோம்ஆடிடை குடிலின் ஆதவ விடிவேபோற்றுகிறோம் மார்கழிக் குளிரின்மாணிக்கமேபெத்தலை நகரின்பரிசுத்தமே மானுட வடிவேமாபரனேபாடியே மகிழ்வோம்யாவருமே ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெரி மெரி கிறிஸ்மஸ்… *கந்தை துணியில் தந்தை மடியில்விண்ணின் மகனாய் வந்தவனேநிந்தை ஏற்று சொந்தம் ஆக்க‌மண்ணின் மகனாய் வந்தவனே விண்மீன் வழியைக்காட்டியதோஇரவும் குளிரைக்கூட்டியதோ மீட்பை ஜனமம்நீட்டியதோஉயிரும் கானம்மீட்டியதோ இறைவா உம்மைப் பணிகின்றோம்இதயம் ஒன்றாய் இணைகின்றோம் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்… *ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்அழகின் உருவாய் வந்தவரேதாழ்மைக் கோலம் தன்னில் ஏற்றுவாழ்வில் மாற்றம்

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே Read More »

Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா

மலராக மலர்ந்த என் மன்னவா மடி மீது உறங்க நீயும் இங்கு வா மார்கழி நிலவே, என் கண்ணே நீ.. வாமாசில்லா கருவே, என் உள்ளம் நீ.. வாஉன் பிஞ்சு விரல் மெல்லத் தொட எந்தன் நெஞ்சம் சிலிர்க்குதே என் தஞ்சம் என, உன்னை எண்ண எந்தன் உள்ளம் மயங்குதே!ஆராரிரோ.. (4) மண்ணாளும் மாதவனே, மாட்டுத் தொழுவில் பிறந்தாயோ – 2 சில்லென்ற குளிர் நிலவே, சிந்திவிடு உந்தன் புன்னகையை புன்னகை சிந்தும் நிலவே.. பூத்தலத்தில் வந்து

Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா Read More »

Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்

மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்இயேசு பிறந்தாரேகொட்டும் பனியிலே இராஜாவாகஇயேசு பிறந்தாரே-2 நம் பாவங்கள் போக்கசாபங்கள் நீக்கபூலோகம் வந்தாரே-4 விண்மீன் காட்டிய வழி இதுஇருளை போக்கிய ஒளி இதுநம் இயேசு இராஜாவின் வழி-2 சின்ன குழந்தை சிரிப்பினில்இதயங்கள் மகிழுதேசெல்ல குழந்தையின் வருகையால்இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில் தூதர் உம்மையே துதித்திடஇடையர் உம்மையே வணங்கிடசாஸ்திரியர் உம்மை தொழுதிட இருள் போக்க பிறந்தாரேகனிவாய் பரலோகம் திறந்தாரேமாந்தர்கள் மத்தியில் நமக்காகஇயேசு பாலனாய் பிறந்தாரே-2-மாட்டுத்தொழுவத்தில்

Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் Read More »

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே

மானிடர் பாவம் போக்கவேபாரில் இரட்சகர் வந்துதித்தார்இன்னல்கள் பல துன்பங்கள்போக்கவே வந்துதித்தார் மரத்தின் கனியினால்அன்று பாவம் சூழ்ந்ததுமரத்தின் சிலுவையால்இன்று பாவம் தீர்ந்தது-மானிடர் 1.ஆதியில் தோன்றியபாவத்தை போக்கவேதேவனின் குமாரனேஉலகில் வந்துதித்தார்-2 உன்னை மீட்க வந்த தேவன்இன்று உன்னை அழைக்கின்றார்உன்னிடத்தில் இடமுண்டா-2-மரத்தின் 2.நித்திய வாழ்வினைமானிடர் பெற்றிடவேதேவனின் குமாரனேநம்மை மீட்க வந்தார்-2 ஜீவ கிரீடம் பெற்றிடவேஇன்று உன்னை அழைக்கின்றார்அவரை நீ ஏற்பாயா-2-மரத்தின்

Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே Read More »

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில்

1 மா மகிழ்வாம் இந்நாளில் செல்வோம் முன்னணைக்கே; மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. 2 வந்தீர் மா அன்பாய்ப் பூவில் விண் லோகம் துறந்தீர்; மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். 3 மெய் அன்பர் நண்பர் நீரே, நீரே எம் வாஞ்சையும்; மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும். மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும.

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில் Read More »

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை

1 மகிழ்ச்சி பண்டிகை கண்டோம், அகத்தில் பாலனைப் பெற்றோம்; விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர், விண் எட்டும் மகிழ் பெற்றனர். 2 மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார், ஆ! வான மாட்சி துறந்தார்; சிரசில் கிரீடம் காணோமே, அரசின் செல்வம் யாதுமே. 3 பார் மாந்தர் தங்கம் மாட்சியும் ஆ! மைந்தா இல்லை உம்மிலும்; விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர் புல்லணை கந்தை போர்த்தினீர். 4 ஆ! இயேசு பாலன் கொட்டிலின் மா தேசு விண் மண் தேக்கவே,

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை Read More »

Mannulagil Mannavan Piranthuvittar Lyrics

மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு பாவத்தை போக்கிட பிறந்து விட்டார் பணிந்து கொண்டாடு பரிசுத்தமாக்கிட பிறந்து விட்டார் பக்தியுடன் கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடுமண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் மகிழ்ந்து கொண்டாடுஉன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்இன்றே கொண்டாடு நன்மைகள் செய்திட

Mannulagil Mannavan Piranthuvittar Lyrics Read More »

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya Yesu Naayanaar EmaiMeetkavae Narar Aayinaar Neasamaai Intha Kaasini yorinNinthai

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Read More »

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே

மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களேபயம் வேண்டாம் நற்செய்தி ஒன்று நான் அறிவிப்பேன்பயம் வேண்டாம்பெத்லேகேம் தொழுவத்தில் பயம் வேண்டாம்ரட்சகனாய் பிறந்ததை மகிழ்ச்சியாய் அறிவிப்போம் _ மந்தை ஏசாயா தீர்க்கர் உரைத்தப் படி ஏழ்மையின் கோலமாய்கன்னி மரியின் மடியினில் பிறந்தார் இயேசு பாலன் _2பிறந்தார் இயேசு பாலன்கன்னியின் மடியினில் – 2 _ மந்தை ஒளியாய் உலகில் உதித்திட்டார் விழிப்போல் நம்மை காத்திடஅழியா வாழ்வை தந்திடஅவனியில் பிறந்தார் இயேசு _ 2அவனியில் பிறந்தார் இயேசுஅழியா வாழ்வை தந்திட _ 2 _

Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே Read More »