அபிஷேகம் செய்திடும் – Abishegam seithidum
அபிஷேகம் செய்திடும் – Abishegam seithidum G major அபிஷேகம் செய்திடும்அபிஷேக தைலத்தால்அபிஷேகம் செய்திடும்ஆனந்த தைலத்தால்அபிஷேகம் செய்திடும்பரிசுத்த தைலத்தால் வேறொரு இதயம்தாருமே எனக்குஉமக்காய் அடையாளமாய் நிற்பேன்தேவனின் ஆவியேதங்கிடும் எனக்குள்உமக்காய் அனலாக செயல்படுவேன் அபிஷேக தைலமேஎன்னை நிரப்பிடுதே பூரண ஆனந்தம்தாருமே எனக்குநாள்தோறும் உம்மை நான் துதித்திடுவேன்துயரங்கள் யாவும்நீக்கிடும் எனக்குள்நித்திய மகிழ்ச்சி தங்கிடுமே ஆனந்த தைலமேஎன்னை நிரப்பிடுதே பரிசுத்த ஜீவியம்தாருமே எனக்குஆத்துமா உமக்குள் வாழ்ந்திடுமேஆவியின் வரங்கள்தாருமே எனக்குஉந்தனின் ஊழியம் செய்திடுவேன் பரிசுத்த தைலமேஎன்னை நிரப்பிடுதே Abishegam seithidum song lyrics […]