Mahibha

Uruvaakkumae song lyrics – உருவாக்குமே

Uruvaakkumae song lyrics – உருவாக்குமே பலவான்கள் கண்கள் முன்பாகIn the presence of the mighty ones, பலவீனரைத் தூக்கி உயர்த்துவீர்You lift the weak and raise them high. பலகணிகள் திறந்துOpening the gates wide, பரலோக பலத்தால்With the strength of heaven, பலவீனன் என்னையும் நிரப்பிடுவீர்Fill even this weak one with Your strength. உயர்த்துகின்றோம் போற்றுகின்றோம்We exalt and praise You, கரங்களைப் பிடித்து உருவாக்குமே!Holding our […]

Uruvaakkumae song lyrics – உருவாக்குமே Read More »

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada வாழ்நாளெல்லாம் உம்மை பாடவனைந்தீரே உமக்காகவாஞ்சையோடு வந்தேன் உம் பாதம்வாஞ்சைகள் நிறைவேற்றுமே – 2 1.கருவில் உருவாக்கினீர்கண்மணி போல காத்துக்கொண்டீர் – என்கால்களை பெலப்படுத்தி கண்மலைமேல் நிறுத்தினீர் -2ஆத்தும நேசரேஆழியில் என்னை கண்டவரேஅஞ்சவே மாட்டேன் – என்அனுக்கிரகம் நீரே -2 2.வலக்கரம் பிடித்து தினம்வழுவாமல் நடத்துகிறீர்வாழ்க்கையில் உந்தன் சித்தம்விளங்கிடவே வாஞ்சிக்கிறேன் -2புது பாடல் தந்தீர்புகழ்ந்து உம்மை பாடவேபுது கிருபையால் அலங்கரிப்பீரே -2 Vaazhnaalelaam Ummai paada song lyrics

வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada Read More »