Manaseh M Sree

Nerukathin Nerathile song lyrics – நெருக்கத்தின் நேரத்திலே

Nerukathin Nerathile song lyrics – நெருக்கத்தின் நேரத்திலே நெருக்கத்தின் நேரத்திலேஉம்மை அண்டிடுவேன் இறைவாகலக்கத்திலே கண்ணீரிலேஎன் துணை நீர் மன்னவா மன்னவா எனக்கு நீர் மன்னவாஅல்லவா எனக்கு நீர் அல்லவா 1.கலங்காதே திகையாதேபார் நான் உன் மேய்ப்பன்மறவாதே வழி விலகாதேஉம் தேவன் தினம் காப்பேன் அந்த இருள் தனிலேஉம்மை நினைத்தேன்கெஞ்சிடுவேன் மன்னவாவிண்ணப்பத்தை கேட்டவரல்லவாஇவர் இயேசு கிறிஸ்து அல்லவா 2.இமைப்பொழுதும் ஒரு நொடிப்பொழுதும்என்னை பார்ப்பவர் நீர் தானேஇதை முழுதும் நான் நினைத்திருக்கபெரும் பாக்கியம் தான் ஆமேன் கைவிடாமல் விலகிடாமல் […]

Nerukathin Nerathile song lyrics – நெருக்கத்தின் நேரத்திலே Read More »

தூயரே தூயரே துதித்து பாடுவேன் – Thuuyarae Thuuyarae Thuthithu paaduvaen

தூயரே தூயரே துதித்து பாடுவேன் – Thuuyarae Thuuyarae Thuthithu paaduvaen தூயரே தூயரேதுதித்து பாடுவேன் எந்நேரமும்தூயரே தூயரேஉம்மை துதித்து பாடுவேன் எந்நேரமும்துதியின் மத்தியில் வாசம் செய்திடும்தூய தேவனே நீரே நீர் எனக்காய் நிந்திக்கப்பட்டீர் நீர் எனக்காய் அவமானம் அடைந்தீர் நீர் எனக்காய் வேதனை சகித்தீர் நீர் எனக்காய் சிலுவையை சுமந்தீர் நீர் எனக்காய் ஜீவனை தந்தீர் நீர் எனக்காய் பரலோகம் திறந்தீர் நீர் எனக்காய் மரணத்தை ஜெயித்தீர் நீர் எனக்காய் மீண்டுமாய் வருவீர் நீர் எனக்காய்

தூயரே தூயரே துதித்து பாடுவேன் – Thuuyarae Thuuyarae Thuthithu paaduvaen Read More »