Mateus Oliveira

Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே

Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே என்னை நடத்தும் வெளிச்சமேஉங்க வார்த்தை சத்தியமேஎன்னை நடத்தும் வெளிச்சமேஇயேசு நீரே சத்தியமே உம்மை விட்டு நான் எங்கே போவேன்ஜீவ வார்த்தை உம்மிடம் உண்டேஉம்மை விட்டு நான் எங்கே போவேன்நித்திய ஜீவன் நீர் தானேநித்திய ஜீவன் நீர் தானே-2 1.வாக்குத்தத்தம் தந்து நடத்திவார்த்தையால் சொன்னதை செய்கின்றீர்-2வல்ல தேவனே உம் செயல்கள்இன்றும் என்றும் அது அற்புதமேநீர் என்றுமே அற்புதமே – உம்மை விட்டு 2..சிறுமையும் எளிமையுமான என்னைஒருபோதும் […]

Ennai Nadathum Velichamae song lyrics – என்னை நடத்தும் வெளிச்சமே Read More »

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திராநான் வந்த வழிகளெல்லாம் என்னை தூக்கி சுமந்தவா (chorus)பாத்திரா பரிகாரா பரலோகத்தின் மகிபாஎன் ஆத்துமா முழு உள்ளத்தால் தினம் நிரம்பிடும் உம் புகழால் சர்வத்தின் சிருஷ்டிகா! சகலத்தையும் ஆள்பவா!தலைமுறைகள் தலைமுறையாய் தாங்கும் என் தயாபரா (chorus) மாட்சிமையும் மகத்துவமும் வல்லமையும் நிறைந்தவாஅதிசயமாய் ஆச்சர்யமாய் சந்ததியை சுமப்பவா (chorus) தூயரே தூயரேசர்வ வல்லவர் நீரேநீரே தூயரே தூயரேபாத்திரரே துதி உமக்கேஆமேன் Sabaiyin Thalaiyanava song lyrics in

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava Read More »