Matthew Methuselah

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு காலமெல்லாம் காக்கும் இயேசு பாலனைகால்கள் கடுக்க காடு மேடு தாண்டிதெரியாத இடத்தில் தேடி தேடி வந்துதரையில் வீழ்ந்து பணிந்தனரே திரும்ப திரும்ப சொல்லுவோம்அழகான செய்தியைதிரும்ப திரும்ப நினைப்போம்அழகான காட்சியை 1) தேவதூதர் சொன்ன செய்தி கேட்டுதேடி வந்த ஆட்டு மேய்ப்பர் கூட்டம்தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3) 2) ஞானவான்கள் சாஸ்திரி மூவர் வந்தார்தூபவர்க்கம் பொன்னும் போளம் படைத்தார்தாள பணிந்தனரே (2) அல்லேலூயா (3) […]

Kaalamellam Kaakum Yesu song lyrics – காலமெல்லாம் காக்கும் இயேசு Read More »

தேவன் நீரே தேவரீரே – Devan Neere Devareere

தேவன் நீரே தேவரீரே – Devan Neere Devareere தேவன் நீரே தேவரீரேதேவன் நீரே தேவரீரேஎன்னில் நீரே! எங்கும் நிறைந்தவரே! -2 தேவாதி தேவன் என் எல்ஷதாய்!கண்ணோக்கி பார்க்கும் என் எல்ரோஹீ -2கூடவே இருக்கும் எஹோஷூவா ஷம்மா!நீதியின் தேவன் என் எஹோவா ட்சிட்கேனு -2 – தேவன் நீரே ! உம் வஸ்த்ர தொங்கலால் ஆலயம்நிரம்பும் மகிமையால் உலகெங்கும் !உம் வஸ்த்ர தொங்கலால் ஆலயம் நிரப்பும் கிருபையால்உலகெங்கும் ! -2உம் அன்பின் உச்சம் பாலகன் இயேசு ;பரலோகம்

தேவன் நீரே தேவரீரே – Devan Neere Devareere Read More »