Meghna Sumesh

Nandriyodu Naam Vazhthuvom song lyrics – நன்றியோடு நாம் வாழ்த்துவோம்

Nandriyodu Naam Vazhthuvom song lyrics – நன்றியோடு நாம் வாழ்த்துவோம் நன்றியோடு நாம் வாழ்த்துவோம்நன்மையோடு புகழ்ந்திடுவோம்நல்ல யேசுவினை நாளும் நாளுமேஒன்று கூடியே போற்றுவோம் கண்களை மூடி பாடுவோம்கடவுளின் கிருபை வேண்டுவோம்கருணை உள்ளவரைகர்த்தரானவரைகை கட்டியேபுகழ்ந்திடுவோம் எந்தன் இதயம்நுழைந்த யேசு எந்தன் ஆயுள்வரையிலும் யேசு என்தன் சொந்தம் பந்தம் யேசுஎன்தன் அகமும்புறமும் யேசு சரணம் 1அங்கே இருளில் நுழையவழியில் காவல் நிலவாய்காக்கும் தெய்வம்யாரும் துணை நிற்கா வேளை நோய் வந்து துடிக்கின்ற வேளை இரும்பென என்னை இதயத்தில் சேற்கின்றவன் […]

Nandriyodu Naam Vazhthuvom song lyrics – நன்றியோடு நாம் வாழ்த்துவோம் Read More »

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம் (ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…சேரும் அவர் பாதம் மாத்திரம்…) x 2இதயம் திறந்து தான்…உமக்காய் நான் பாடுவேன்…என் தேவனே, என் தேவனே…ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…சேரும் அவர் பாதம் மாத்திரம்…ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்… 1.⁠ ⁠உள்ளத்தை உலுக்கும் துக்கம்…அது நீர் மட்டும் அறிவீரே…யாருமே இல்லாத நேரம்…நீர் மட்டும் கூட நின்றீர்…தேவனே உம்மை அறிய ஒரே ஒரு நிமிடம் போதும்…உந்தன் திருவசன தியானம் செய்யாத

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம் Read More »

அறியாமல் செய்தேனே பாவங்கள் – Ariyaamal Seithaenae paavangal

அறியாமல் செய்தேனே பாவங்கள் – Ariyaamal Seithaenae paavangal அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே, மன்னிக்க வேண்டுகிறேன்… x 2அளவற்ற அன்பினால் பெரும்பாவி என்னையும் தயவாக பொறுத்தருளும்… x 2அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே, மன்னிக்க வேண்டுகிறேன்… வாழ்க்கையில் இடறல்கள் உண்டு, உம் கிருபை போதும் என்பேன்… x 2சிட்சையில் தளராமல் நான் உமக்காக நடக்க பெலன் தாரும் தேவா… x 2நடக்க பெலன் தாரும் தேவா… 1) முள்ளுள்ள இடத்தில் நான் விழுந்தேன்…முட்களின் நெருக்கத்தில் தவிக்கின்றேன்…x

அறியாமல் செய்தேனே பாவங்கள் – Ariyaamal Seithaenae paavangal Read More »