கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan

கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan கண்ணீரை காண்கின்ற தேவன் கரம் நீட்டி துடைத்திடுவார் – உன் கலங்காதே கலங்காதே கண்மணி போல் உன்னை காத்திடுவார் சுமக்கும் கழுதையின் பாங்கினை பார் சோகத்தை யாரிடம் கூறிடும் கேள் உனக்கு மேலே ஒருவருண்டு உன் பாரம் சுமக்க அவரும் உண்டு தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து […]

கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan Read More »