Melvin John

தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam

தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam தேவனுக்கு உகந்த உபவாசம் எது தேவனுக்கு உகந்த உபவாசம்-5இது தேவனுக்கு உகந்த உபவாசம்-1 Devanukku Ugantha Ubavasam song lyrics in english Devanukku Ugantha Ubavasam Ethu Devanukku Ugantha Ubavaasam-5Ithu Devanukku Ugantha Ubavasam 1.Akkiramaththin Kattukalai AvilkintrathumNugathadiyin Pinaiyalkalai Neakilntrathum-2Nerukkapattu iukkiravarkalai viduthalaiAakkuvathum sagala nagathadikalaiyum Udaithu Poduvathum – Devanuku 2.Pasi ullavanukku Un Aagarathai pagirnthu KodukkirathumThurathunga Sirumaiyanavanai veettilae […]

தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam Read More »

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku நன்மை செய்ய உனக்குதிராணி இருக்கும்போதுநன்மை செய்யாமல் இராதே -(2) 1-உன்னிடத்திலே பொருள் இருக்கையிலே,நாளை தருவேன் என்று சொல்லாதே -(2)நன்மை செய்ய உனக்குதிராணி இருக்கும்போதுநன்மை செய்யாமல் இராதே -(2) 2-அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணும்,அயலானுக்கு தீங்கு நினைக்காதே -(2)ஒருவன் உனக்கு தீங்கு செய்யாதிருக்க,காரணம் இன்றி வழக்காடாதே -(1) 3-கொடுமை உள்ளவன் மேல் பொறாமை,ஒரு பொழுதும் நீ கொள்ளாதே -(2)அவனுடைய வழிகளில் ஒன்றையும்,தெரிந்து நீ கொள்ளாதே-(1) 4-மாறுபாடு உள்ளவன் கர்த்தருக்கு,அருவருப்பாகவே

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku Read More »

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Read More »