Melvin Miranda

கரடான பாதைகளில் யோசேப்போடு – Karadana paadhaikalil yoseppodu

கரடான பாதைகளில் யோசேப்போடு – Karadana paadhaikalil yoseppodu கரடான பாதைகளில் யோசேப்போடு இருந்தீர்அதே அனுபவத்தை என் வாழ்வில் தந்தீரையா -2 உம்மை பாடாமல் எப்படி நான் இருப்பேன்உம்மை துதிக்காமல் எப்படி பிழைத்திருப்பேன் – 2 (உந்தன்) செட்டைகளின் நிழலில் (என்னை) மறைத்து காத்தீரையாஅதிகாரியின் கண்ணில் தயவை வைத்தீரையா – 2 உம்மை பாடாமல் எப்படி நான் இருப்பேன்உம்மை துதிக்காமல் எப்படி பிழைத்திருப்பேன் – 2 Rapஎன்னை சுற்றி எதிரிகள் சூழபகை மூட்டம் படையென மாறதடுமாற்றம் நிலையென […]

கரடான பாதைகளில் யோசேப்போடு – Karadana paadhaikalil yoseppodu Read More »

மனம் திறக்கிறேன் – Manam Thirakkiren

மனம் திறக்கிறேன் – Manam Thirakkiren மனம் திறக்கிறேன் – 3மனம் திறந்து உம்மை பார்க்கிறேன் வாழ்க்கையில் பாடுகள் நீர் பார்க்காததாஆனாலும் ஏனோ பெலன் தேவையே – 2உம்மில் மகிழ்வதேஎனது பெலனே – 2 என் மன நினைவுகள் நீர் மாத்திரம் அறிவீர்ஆனாலும் என்னுள் பல கேள்விகள் – 2யெஹோவா யீரேபார்த்துக்கொள்வீரே – 2 உம்மை போல் தேற்றும் ஒரு தகப்பன் உண்டோஆனாலும் இன்னும் உம்மை தேடினேன் – 2தேற்றும் தகப்பனேதாய் போல் தேற்றுமே – 2

மனம் திறக்கிறேன் – Manam Thirakkiren Read More »

ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae

ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரேபொன் வெள்ளி தூபம் ஈடாகிடாதே – 2 சந்தோஷம் பொங்குதே ஆத்துமா துள்ளுதேஇரட்சகர் பிறந்தார் ஆடிப்பாடிடுவேன் – 4 என்னை மீட்கவே பூலோகம் வந்தாரேஎனக்காகவே பரலோகம் திறந்தாரே – 2 சந்தோஷம் பொங்குதே…. மார்கழி குளிரினில் பிறந்திட்டாரேஇடையர்கள் சூழ்ந்து வணங்கினரே – 2 சந்தோஷம் பொங்குதே…. பூமிக்கு நற்செய்தி கிடைத்திட்டதேசமாதானம் பிரியம் உண்டாகினதே – 2 சந்தோஷம் பொங்குதே….லாலாலாலா லாலாலாலா – 2 Yealmaiyin

ஏழ்மையின் ரூபம் தறித்திட்டாரே – Yealmaiyin Roobam tharithittarae Read More »

உயிரானீரே உறவானீரே – Uyiraanirae Uravaneerae

உயிரானீரே உறவானீரே – Uyiraanirae Uravaneerae உயிரானீரே உறவானீரேஉமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே – 2 உயிரானீரே…. எதிரான கையெழுத்தை குலைத்தீர் சிலுவையிலேஎதிரான யோசனையை அறைந்தீர் சிலுவையிலேஎனக்காய் நீர் பேசினீர்எனக்காய் போராடினீர் – 2 வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவேன் உயிரானீரே உறவானீரேஉமதன்பை சிலுவையிலே நிரூபித்தீரே – 1 உயிரானீரே… எனக்கான யத்தத்திலே என் முன் நீர் சென்றீரேநான் நிற்கும் இடத்திலே என் சார்பில் நின்றீரேதடையாவும் உடைத்தீர் ஜெயக்கொடி பிடித்தீர் – 2 வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம்

உயிரானீரே உறவானீரே – Uyiraanirae Uravaneerae Read More »

என்னை நோக்கிப் பாருமே – Ennai Nokki Paarumae

என்னை நோக்கிப் பாருமே – Ennai Nokki Paarumae என்னை நோக்கிப் பாருமேகணமே மனம் உணருவேன் – 2 உம்மையா மருதலிதேன்உம்மையா தெரியாதென்றேன் – 2சொன்னீரே நற்செய்தியைஉயிர்த்தெழுந்த முதற் செய்தியை – 2 உங்க அன்ப உணர்ந்தேனேமனம் மாறி உம்மை தொழுவெனே – 2 பாவியோடா அமர்ந்தேன்பரியாசம் பண்ணினேன் – 2பொழிந்தீரே நின் தயவினைமேலான மா கிருபையை – 2 உங்க அன்ப உணர்ந்தேனேமனம் மாறி உம்மை தொழுவெனே – 2 Ennai Nokki Paarumae song

என்னை நோக்கிப் பாருமே – Ennai Nokki Paarumae Read More »