Mephy Keys

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil ஏன் இந்த பாடுகள் எனக்காக சிலுவையில்மூன்றாணி தன்னிலே என் சிலுவை நாதாஉம் தூய இரத்தத்தால் என் பாவம் கழுவிஉம் சித்தம் செய்ய என்னை மாற்றுமே காணாத ஆட்டை போல் சிதறி போய் இருந்தேன்என்னை தேடி வந்து தோளில் சுமந்தீரே 1.பெலவீனன் எனக்கு உம் பெலன் தந்தீர்யாருமில்லா எனக்காக பரிந்து பேசினீர்உம் தூய வழியில் என்னை தினமும் நடத்திஉம் பணி செய்ய என்னை மாற்றுமே […]

ஏன் இந்த பாடுகள் எனக்காக – Yean Intha paadugal Enakkaga siluvaiyil Read More »

Valibanae Ne Elunthidu song lyrics – வாலிபனே நீ எழுந்திடு

Valibanae Ne Elunthidu song lyrics – வாலிபனே நீ எழுந்திடு வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள்வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள்வாலிபனே நீ எழுந்திடு உன் செயல்களோ மகத்துவம்வாலிபனே நீ புறப்படு உன் செயல் மகத்துவம் வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள்வாலிபனே உன் செயல்கள் மகத்துவமானவைகள் கர்த்தர் வாக்கு மாறிடாது உனக்காகஅவர் மரித்துவிட்டார்தேவ சித்தம் மாறிடாதுஉன்னை தமக்காக தெரிந்து கொண்டார் -2தேவனுக்காய் நீ எழுந்திடுதேவ சித்தத்துக்காய் நீ புறப்படு – வாலிபனே கர்த்தர் அன்பு மாறிடாது உனக்காக

Valibanae Ne Elunthidu song lyrics – வாலிபனே நீ எழுந்திடு Read More »

கிருபையால் உருவான உறவு – Kirubayaal uruvana uravu

கிருபையால் உருவான உறவு – Kirubayaal uruvana uravu கிருபையால் உருவான உறவு இதுமனிதனால் பிரிக்க முடியாதேபரலோகம் ஏற்று கொண்ட உறவு இதுபதறாமல் என்றும் முன்செல்லுவேன் உம்மை நேசிக்கிறேன்-4 1.சிறுமையும் எளிமையுமான என்னையும்சிறந்தவனாக சீர்படுத்தினீர் – உம்மை 2.பாவிகளில் பிரதானியான என்னையும்பரலோகம் ஏற்று கொண்ட படியினால் – உம்மை Kirubayaal uruvana uravu song lyrics in english Kirubayaal uruvana uravu ithuManithanal pirika mudiyathaeParalogam yaetru konda uravu IthuPatharamal endrum munselluven Ummai

கிருபையால் உருவான உறவு – Kirubayaal uruvana uravu Read More »