monica isaac

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த ஆதியில் வார்த்தையாக இருந்த தேவனேமாம்சமாகி குமாரனாய் உலகில் வந்தாரேபிதாவின் ஏகசுதனான மைந்தனேமண்ணோரை மீட்டிவே அவதரித்தாரே பாடிக்கொண்டாடுவோம் போற்றி ஆர்ப்பரிப்போம்இம்மானுவேலனை பணிந்திடுவோம் – 2 2.தேவன் நம் மீது அன்பை காட்டிடதந்தாரே தம் குமாரனை பலியாகபாவம் போக்கும் பரிகாரியான இயேசுவேவந்துதித்தாரே பூவில் மனுவுறுவாக (2) – பாடி Aathiyil Vaarthaiyaga iruntha devanae Tamil christmas song lyrics in English Aathiyil […]

Aathiyil Vaarthaiyaga iruntha devanae christmas song lyrics – ஆதியில் வார்த்தையாக இருந்த Read More »

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் – En karthar Seytha Nanmai Yavum

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் – En karthar Seytha Nanmai Yavum என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2 ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2 ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான் முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2 தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர் தயவாய்

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் – En karthar Seytha Nanmai Yavum Read More »