Mr. E. Kilingston

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu புது விடியல் பிறந்ததுபுது வாழ்வு மலர்ந்ததுபுதிய உலகம் படைத்திடவேஇயேசு உயிர்த்தார் -2 சொன்னபடியே மூன்றாம் நாளில்சாவை வென்று உயிர்த்து விட்டார்-2 – புது விடியல் ஒளி கொடுக்கும் கதிரவனைமறைத்து வைக்க முடியுமாஉயர்ந்து நிற்கும் வானமதைஎட்டிப் பிடிக்க முடியுமாமின்னுகின்ற விண்மீனைபறித்தெடுக்க முடியமாஉயிருள்ள இறைமகனைகொன்று விட முடியுமாமீட்பர் உயிர்த்ததனைமறுத்திடத்தான் முடியுமா- சொன்னபடியே வாடி நின்ற பயிர்களுக்குசெழுமை தரும் மழையை போல்வாழ்விழந்த மனிதனுக்குவலிமையினை வழங்கினார்அகழ்வோரை தாங்குகின்றபூமித்தாயை போலவேகருவினிலே நமை தாங்கிஇறுதி வரை […]

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu Read More »

பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum

பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum பொங்கலோ பொங்கல் எங்கும் முழங்கிடபுதிய வாழ்வு புலர்ந்ததுமங்கலம் தங்கிட இறைமகன் வரும்பந்தியிலே இன்பம் நிறைந்ததுஇயேசு வருகின்றார்கறைகள் குறைகள் கவலைப் போக்கஇயேசு வருகின்றார்வளமை இனிமை வாழ்வில் சேர்க்கஉணவில் வருகின்றார் (2) உழைப்பதன் மாண்பினைப் போற்றியே – ஓர்உடலெடுத்து மனிதனாக வருகின்றார்களைப்பினைச் சோர்வினைப் போக்கிட – தன்உடலையே உணவென தருகின்றார் (2)உழைப்பிலும் உண்ணும் உணவிலும்இறைவன் தெரிகின்றார் (2) – திருவிருந்தில் கலந்து பொங்கலைப் பகிர்ந்துஅன்பைக் கொண்டாடுவோம் கோதுமை அப்பமே திருவுடல்

பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum Read More »