N.selvam

பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும் – Pattanathai Pidipavanai Paarkilum

பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும் – Pattanathai Pidipavanai Paarkilum பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்மனதை அடக்குபவன் உத்தமன்பலிகள் இடுவதை பார்க்கிலும் – தேவனுக்குகீழ்ப்படிப்பவன் உத்தமன் உத்தமன் Pattanathai Pidipavanai Paarkilum song lyrics in english Pattanathai Pidipavanai PaarkilumManathai Adakupavan UththamanPalikal Iduvathai Paarkilum DevanukkuKizhpadipavan Uththaman Uththaman Pattanaththai PidipavanaiPattanathai Pidippavanai

பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும் – Pattanathai Pidipavanai Paarkilum Read More »

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைத்தால்யூதாஸின் நிலை வருமேமனிதன் தான் வெட்டிய குழியில் தானே விழுவானேதுரோகம் செய்யாதே மனிதா துரோகம் செய்யாதே-2 – உண்ட வீட்டுக்கு 1.பாம்பென்று தெரியாமல் பாலை வார்த்தது தவரல்லவோ மனிதா-2பிராண சினேகிதன் என்றே உன்னை நினைத்தேனே மனிதா-2காலை தூக்கினாயே உந்தன் குதி காலை தூக்கினாயே -2- – உண்ட வீட்டுக்கு 2.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அறியாயோ மனிதா-2உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய்

உண்ட வீட்டுக்கு இரண்டகம் – Unda veettuku Rendagam Ninaithaal Read More »